ஊட்டி போகலாம் னு கிளம்பி… கேரளாவுக்குள்ள போயிட்டோம்! 😳🏍️ | Part 1
Mr.Sharan Deva
0:00 / 0:00
ஊட்டி போகலாம் னு கிளம்பி… கேரளாவுக்குள்ள போயிட்டோம்! 😳🏍️ | Part 1
423 просмотра · 12 дн. назад
Mr.Sharan Deva
44 подписчика
423 просмотра · 12 дн. назад
ஊட்டி போகலாம் னு கிளம்புனோம்… 🌧️
ஆனா மழை காரணமா plan மாறிடுச்சு! 😂
அதுக்கப்புறம் Anakkatti பக்கம் போய், அங்கிருந்து Kerala-க்குள்ள Agali வரை ஒரு unexpected ride போனோம். 🏍️🌿
இந்த vlog-ல நம்ம journey, road ride, மலைப்பாதை experience, Kerala-க்குள்ள போன அந்த moments எல்லாமே இருக்கு. ❤️
இது நம்ம trip-ோட Part 1!
Part 2-ல இன்னும் நிறைய moments இருக்கு. 👀
வீடியோ பிடிச்சிருந்தா Like பண்ணுங்க ❤️
Subscribe பண்ணி நம்ம journey-ல join பண்ணுங்க! 🔥
#tamilvlog #tamiltravel #travelvlog #tamilnaduvlog #keralavlog #anakkatti #agali #bikeride #motovlog #tamilshorts