கேரளாவுக்குள்ள போனதும்… நாங்க எதிர்பார்க்காத ஒரு விஷயம்! 😳🏍️ | Part 2
Mr.Sharan Deva
0:00 / 0:00
கேரளாவுக்குள்ள போனதும்… நாங்க எதிர்பார்க்காத ஒரு விஷயம்! 😳🏍️ | Part 2
969 просмотров · 10 дн. назад
Mr.Sharan Deva
44 подписчика
969 просмотров · 10 дн. назад
முதல் முறையா கேரளாவுக்குள்ள நம்ம Bike Ride! 🏍️🌿
கேரளா Border-ஐ Cross பண்ணதுக்கப்புறம் Road condition கொஞ்சம் மாறிடுச்சு 😳
அங்கங்க Stop பண்ணி, மலைப்பாதையில கொஞ்சம் Downhill போய், ஒரு புதிய route-ஐ experience பண்ணோம்.
இந்த Part 2-ல தான் நம்ம actual Kerala-side ride ஆரம்பிக்குது! ❤️
ஒரு சாதாரண trip-ஆ ஆரம்பிச்சது எப்படி ஒரு unexpected Kerala experience-ஆ மாறுச்சுனு பாருங்க! 👀
Video பிடிச்சிருந்தா Like பண்ணுங்க ❤️
Subscribe பண்ணி நம்ம next journey-க்கும் join பண்ணுங்க! 🔥
#tamilvlog #tamiltravel #keralavlog #travelvlog #bikeride #motovlog #keralaride #agali #anakkatti #tamilvlogger