இப்னு தைமிய்யா அவர்களையும் ஹதீஸ் மறுப்பாளர் என்பீர்களா? | போலி தவ்ஹீத்வாதிகளுக்கு அதிரடி கேள்வி!
Ceylon Thawheed Jama'ath - CTJ
0:00 / 0:00
இப்னு தைமிய்யா அவர்களையும் ஹதீஸ் மறுப்பாளர் என்பீர்களா? | போலி தவ்ஹீத்வாதிகளுக்கு அதிரடி கேள்வி!
145 просмотров · 4 месяца назад
Ceylon Thawheed Jama'ath - CTJ
2,74 тыс. подписчиков
145 просмотров · 4 месяца назад
Like a video, subscribe our channel and share others
இப்னு தைமிய்யா அவர்களையும் ஹதீஸ் மறுப்பாளர் என்பீர்களா? | போலி தவ்ஹீத்வாதிகளுக்கு அதிரடி கேள்வி!
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க வேண்டுமா? அல்லது மறுக்க வேண்டுமா? – பாகம் 12
உரையாற்றுபவர்: மார்க்க அறிஞர் பி. ஜைனுல் ஆபிதீன்
குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை ஏற்க வேண்டுமா அல்லது மறுக்க வேண்டுமா? என்ற தொடர் உரையின் அசைக்க முடியாத பகுதி. பிரபஞ்சம் 6 நாட்களில் படைக்கப்பட்டதாக அல்குர்ஆன் கூற, ஸஹீஹ் முஸ்லிம் நூலில் அது 7 நாட்கள் என்று இடம் பெற்றுள்ள சஹீஹான ஹதீஸை மாபெரும் அறிஞர் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குர்ஆனின் அடிப்படையில் மறுத்துள்ளார். இப்னு தைமிய்யா அவர்களின் கொள்கையைத் தூக்கிப் பிடிக்கும் போலி தவ்ஹீத்வாதிகள், எங்களை மட்டும் ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று முத்திரை குத்துவது ஏன்? முழுமையாகப் பார்த்துப் பகிர்ந்து கொள்ளுங்கள்."
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் செய்திகள், நிகழ்ச்சி நிரல்கள், பயான் வீடியோக்கள், இன்னும் பல மார்க்க விடயங்களை அதன் தூய வடிவில் அறிந்துக் கொள்ள சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ இன் உத்தியோகபூர்வ WhatsApp Channel ஐ Follow செய்துக் கொள்ளுங்கள்! https://whatsapp.com/channel/0029Va73...