Перейти к содержимому

கேமராவுக்கு முன் முதன் முறையாக நின்ற பெண்கள்! தேவதாசிகளின் அறியப்படாத வரலாறு | ட்ராட்ஸ்கி மருது

KULUKKAI

0:00 / 0:00

கேமராவுக்கு முன் முதன் முறையாக நின்ற பெண்கள்! தேவதாசிகளின் அறியப்படாத வரலாறு | ட்ராட்ஸ்கி மருது

3 559 просмотров · 21 ч назад
KULUKKAI
283 тыс. подписчиков
3 559 просмотров · 21 ч назад
KULUKKAI Disclaimer: A platform for discussing Periyarism, Social Justice, and Rationalism. Views expressed by speakers are personal and do not represent the official stance of KULUKKAI. All content is copyrighted; unauthorized commercial use or re-uploading is strictly prohibited and illegal. Viewers are encouraged to approach these complex subjects with a critical mind and conduct independent research. ...................................................... வரலாற்றில் தேவரடியார் - கருத்தரங்கம் 10.10.2026, முத்தமிழ்ப் பேரவை, சென்னை. வரவேற்புரை: இனியன் அறிமுகவுரை: பேராசிரியர் மு.தேன்மொழி தலைமை: பேராசிரியர் அ.கருணானந்தன் உரை: 'திரைத்துரையில் தேவரடியார்" - ஓவியர் ட்ராட்ஸ்கி மருது "தேவரடியார் சட்டப் போராட்டம்" - பேராசிரியர் ஆனந்தி "களப் போராட்டத்தில் தேவரடியார்" - எழுத்தாளர் ஜீவசுந்தரி "இலக்கியத்தில் தேவரடியார்" - எழுத்தாளர் சத்தியபெருமாள் பாலுசாமி "தேவரடியார்களும் சமூகம் என்னும் ஆணும்” - எழுத்தாளர் காளி, முச்சந்துமன்றம் தேவதாசிப் பெண்களின் ஆடல், பாடல் கலைகளை எப்படி ஆதிக்கச் சாதியினர் திருடிக்கொண்டு, பின்னர் ஒட்டுமொத்த சினிமா மற்றும் கலைத்துறையையே ஆக்கிரமித்தார்கள்? "சமற்கிருதத்துக்குத் தமிழின் கொடை" ஆய்வரங்கத்தில், பிரபல ஓவியர் ட்ராட்ஸ்கி மருது அவர்கள் 'திரைத்துறையில் தேவரடியார்' என்ற தலைப்பில் ஆற்றிய அதிர்ச்சியூட்டும் உரை! 1850-களில் புகைப்படம் (Photography) வந்தபோது, கேமராவுக்கு முன் நிற்கப் பயந்த சமூகத்தில், தேவதாசிப் பெண்கள் எப்படி தைரியமாக முன்வந்தார்கள்? என்.எஸ். கிருஷ்ணன் (NSK) ஏன் திட்டமிட்டு கொலைக் குற்றவாளியாகக் கட்டமைக்கப்பட்டார்? "தேவதாசி முறை ஒரு கலை" என்று இன்று புதிதாகப் போலி வரலாறு (Narrative) எழுதும் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் சனாதனக் கும்பலின் உள்நோக்கம் என்ன என்பதை ஆணித்தரமாக விளக்கும் இந்தக் காணொளியை முழுமையாகப் பாருங்கள். சமூக நீதிக்காக KULUKKAI சேனலை Subscribe செய்து உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்! 00:00 - புகைப்படம் மற்றும் கலையில் தேவதாசிப் பெண்களின் அறியப்படாத வரலாறு! 02:26 - கேமராவுக்கு முன் நின்ற முதல் தைரியமான பெண்கள்! (மதுரை ஸ்டுடியோ வரலாறு) 05:17 - தலித் கிறிஸ்தவர்களும் தேவதாசி சமூக ஆண்களுமே முதல் புகைப்படக் கலைஞர்கள்! 07:28 - எல்லிஸ் ஆர். டங்கன் (Ellis R. Dungan) ஏன் தமிழ்நாட்டிலிருந்து துரத்தப்பட்டார்? 08:01 - "புகைப்படம் எடுத்தால் ஆயுசு குறையும்" - மூடநம்பிக்கைகளை உடைத்த தேவதாசிகள்! 10:06 - வட இந்தியாவில் விதவைப் பெண்கள் பட்ட கொடூரங்கள்: புகைப்படங்கள் கூறும் உண்மை! 11:29 - கலையைத் திருடி சினிமாவை பார்ப்பனர்கள் கைப்பற்றிய சதி! 12:11 - என்.எஸ். கிருஷ்ணன் (NSK) திட்டமிட்டுக் கொலைக் குற்றவாளியாக்கப்பட்டது ஏன்? 13:50 - "கடல் தாண்டிப் போகக்கூடாது" என்று சொல்லிவிட்டு வெளிநாடுகளுக்குப் போனது யார்? 17:20 - சனாதனத்தைத் தூக்கி நிறுத்த ஜெயமோகன் எழுதும் போலி வரலாறு! #TrotskyMarudu #DevadasiSystem #TamilCinemaHistory #NSKrishnan #DravidianIdeology #Kulukkai #AntiSanatanam #Jeyamohan #TamilNaduHistory #SocialJustice #PhotographyHistory