Перейти к содержимому

🔥 2 HOURS BIBLE READING CHALLENGE | சங்கீதம் முழுவதும் வாசிக்க முடியுமா? 📖 | Tamil Christian Live

Jolithidum Natchathiram

0:00 / 0:00

🔥 2 HOURS BIBLE READING CHALLENGE | சங்கீதம் முழுவதும் வாசிக்க முடியுமா? 📖 | Tamil Christian Live

1 803 просмотра · Трансляция закончилась 11 дн. назад
Jolithidum Natchathiram
55 подписчиков
1 803 просмотра · Трансляция закончилась 11 дн. назад
📖 2 HOURS BIBLE READING CHALLENGE – சங்கீதம் வாசிப்பு LIVE 🙏 இந்த 2 மணி நேர Live-ல் நாம் சங்கீதம் (Psalms) முழுவதையும் வாசிக்க ஒரு challenge எடுத்திருக்கிறோம்! 🔥 இந்த 2 மணி நேரத்தில் எவ்வளவு சங்கீதம் வாசிக்க முடியும் என்று பார்க்கலாம். நீங்களும் இந்த நேரத்தில் எங்களுடன் சேர்ந்து உங்கள் Bible-ஐ எடுத்துக்கொண்டு வாசிக்கலாம். ❤️ ⏰ Challenge Duration: 2 Hours 📖 Reading: சங்கீதம் / Psalms 🎯 Challenge: 2 Hours Bible Reading 🔴 Format: Tamil Bible Reading LIVE இந்த Live உங்களுக்கு பிடித்திருந்தால்: 👍 Like செய்யுங்கள் 🔔 Channel-ஐ Subscribe செய்து Bell Icon-ஐ அழுத்துங்கள் 💬 Comment-ல் நீங்கள் எங்கிருந்து Live பார்க்கிறீர்கள் என்று சொல்லுங்கள் 📤 இந்த Live-ஐ உங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் Share செய்யுங்கள். “உமது வார்த்தை என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” – சங்கீதம் 119:105 📖 #TamilBible #BibleReading #Sangitham #Psalms #BibleReadingChallenge #TamilChristian #BibleLive #TamilBibleLive #Jesus #ChristianLive #2HoursChallenge