Pithave Nandri Solgirom / பிதாவே நன்றி சொல்கிறோம் / Tamil Christian Nantri Song
பரிசுத்தர்
0:00 / 0:00
Pithave Nandri Solgirom / பிதாவே நன்றி சொல்கிறோம் / Tamil Christian Nantri Song
89 176 просмотров · 4 г. назад
பரிசுத்தர்
35,5 тыс. подписчиков
89 176 просмотров · 4 г. назад
Pithave Nandri Solgirom / பிதாவே நன்றி சொல்கிறோம்
SUBSCRIBE Here: / @பரிசுத்தர்
பிதாவே நன்றி சொல்கிறோம்
இயேசுவே நன்றி சொல்கிறோம்
தூய ஆவியே எங்கள் தெய்வமே
நன்றி சொல்கிறோம்
துதி ஆராதனை செய்கிறோம்
தேவன் அருளிய சொல்லி முடியா
ஈவுக்காய் ஸ்தோத்திரம்
நீர் செய்த எல்லா நன்மைக்கும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
எண்ணி முடியா அதிசயங்கள்
செய்தவரே ஸ்தோத்திரம்
கடந்த நாட்கள் கண்மணி
போல பாதுகாத்தீரே
சோதனையில் என்னைத் தேற்றியே
தைரியப்படுத்தினீரே
தீராத நோய்களெல்லாம்
தழும்புகளால் சுகப்படுத்தினீரே
சகல ஆசீர்வாதங்களாலே
ஆசீர்வதித்தீரே
குறைகளெல்லாம் நிறைவாக்கினீர்
செழிப்பாய் என்னை மாற்றினீர்
மனக்கவலை தீர்த்தீரே
மகிழ்ச்சியினால் நிரப்பினீரே
Pithave nandri solgirom Lyrics in English
pithaavae nanti solkirom
Yesuvae nanti solkirom
thooya aaviyae engal theyvamae
nanti solkirom
thuthi aaraathanai seykirom
thaevan aruliya solli mutiyaa
eevukkaay sthoththiram
neer seytha ellaa nanmaikkum
sthoththiram sthoththiram
ennnni mutiyaa athisayangal
seythavarae sthoththiram
kadantha naatkal kannmanni
pola paathukaaththeerae
sothanaiyil ennaith thaettiyae
thairiyappaduththineerae
theeraatha Nnoykalellaam
thalumpukalaal sukappaduththineerae