Перейти к содержимому

ஶ்ரீரங்கம் கோபுரம் ஏன் இடிந்தது - ராஜகோபுரம் நிலை என்ன? - பாகம் 1

Our Temples - Rangarajan Narasimhan

0:00 / 0:00

ஶ்ரீரங்கம் கோபுரம் ஏன் இடிந்தது - ராஜகோபுரம் நிலை என்ன? - பாகம் 1

79 872 просмотра · 3 года назад
Our Temples - Rangarajan Narasimhan
99,3 тыс. подписчиков
79 872 просмотра · 3 года назад
ஶ்ரீரங்கம் கோபுரம் ஏன் இடிந்தது - ராஜகோபுரம் நிலை என்ன? - பாகம் 1 ------------------------------------------------------------------------------------------------------------ 05.08.2023 அன்று ஶ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் கிழக்கு கட்டை கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்தது. தெய்வாதீனமாக உயிர்சேதம் ஏதும் இல்லை. இது விழ என்ன காரணம்? 2015ல் 34 லக்ஷம் செலவு செய்தது எதற்கு? 3 நிலையிலுள்ள மரக்கட்டைகள் சிதிலமடைந்திருக்கிறது என்றால் ஏன் ஏதும் செய்யாமல் காலம் தாழ்த்தினார்கள்? கடமையை தவறி உயிர் சேதம் ஏற்பட கூடிய நிலையில் கோபுரத்தை வைத்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? 2 வருடங்களாக ஏன் எந்த மராமத்தும் செய்யவில்லை? ஜெய் ஶ்ரீ ராமாநுஜா! ஜெய் ஶ்ரீ ராம்! ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா! ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!