Перейти к содержимому

நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் | Naan Kristhuvukku Paithiyakkaran | Rev Dr S Justin Prabhakaran

JCGraceMedia

0:00 / 0:00

நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் | Naan Kristhuvukku Paithiyakkaran | Rev Dr S Justin Prabhakaran

1 610 просмотров · 1 месяц назад
JCGraceMedia
558 подписчиков
1 610 просмотров · 1 месяц назад
🎵 Song: நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் ✍️ Lyrics & Tune: Late Rev. Dr. S. Justin Prabhakaran Updated Lyrics : Dhinesh Kumar (Daniel) [Intro] நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு வீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை என்று தள்ளிடு நீ துடைத்துப் போடும் அழுக்கைபோல காணப்பட்டாலும் விண் வாழ்வுக்காக உலகை வெறுத்து ஒதுக்கி தள்ளிடு நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு வீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை என்று தள்ளிடு நீ துடைத்துப் போடும் அழுக்கைபோல காணப்பட்டாலும் விண் வாழ்வுக்காக உலகை வெறுத்து ஒதுக்கி தள்ளிடு [Verse 1] பலவான்களை வெட்கப்படுத்தவே பெலவீனரை தேவன் தெரிந்து கொண்டாரே பலவான்களை வெட்கப்படுத்தவே பெலவீனரை தேவன் தெரிந்து கொண்டாரே ஞானவான்களை பைத்தியமாக்கவே பைத்தியங்களை தேவன் தெரிந்து கொண்டாரே நகையில பைத்தியம், புகையில பைத்தியம் உடையில பைத்தியம், எதற்கு நீ பைத்தியம்? மண்ணாச பைத்தியம், பெண்ணாச பைத்தியம் மயக்க மருந்து பைத்தியம், நீ எதற்கு பைத்தியம்? சாராய பைத்தியம், பீரு ஜின்னு பைத்தியம் ரம்மு விஸ்கி பைத்தியம், எதற்கு நீ பைத்தியம்? காப்பி Tea பைத்தியம், பதவி ஆசை பைத்தியம் ஆளுக்காக பைத்தியம், நீ எதற்கு பைத்தியம்? [Verse 2] தேவன் முன்னிலே உலகம் செல்வம் அழியுமே உயர்ந்த ஆடைகள் பொட்டரித்துப் போகுமே தேவன் முன்னிலே உலகம் செல்வம் அழியுமே உயர்ந்த ஆடைகள் பொட்டரித்துப் போகுமே உலக ஞானமே தேவன் பார்வையில் உதவா பைத்தியம் என்று ஆகுமே சினிமாவுல பைத்தியம், சூதாட்ட பைத்தியம் பணத்தில பைத்தியம், எதற்கு நீ பைத்தியம்? கட்சியில பைத்தியம், வீண் பேச்சு பைத்தியம் Facebook பைத்தியம், நீ எதற்கு பைத்தியம்? Instagram பைத்தியம், twitterல பைத்தியம் Youtube பைத்தியம், எதற்கு நீ பைத்தியம்? Selfie எடுக்க பைத்தியம், Reels போட பைத்தியம் WhatsApp பைத்தியம், நீ எதற்கு பைத்தியம்? [Verse 3] தாழ்வு உயர்வுமே இயேசுவுக்காகவே வாழ்ந்து நானுமே ரத்த சாட்சியாகவே தாழ்வு உயர்வுமே இயேசுவுக்காகவே வாழ்ந்து நானுமே ரத்த சாட்சியாகவே ஏழ்மை வந்திடினும் எதிர்ப்பு நேரிடினும் வாழ்வும் இயேசுவுக்கே என் சாவும் இயேசுவுக்கே நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு வீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை என்று தள்ளிடு நீ துடைத்துப் போடும் அழுக்கைபோல காணப்பட்டாலும் விண் வாழ்வுக்காக உலகை வெறுத்து ஒதுக்கி தள்ளிடு