இயேசுவின் முகமென்று Yesuvin Mugamendru #TPM HYMN #Old Song #Tamil Christain Song #Nataraja Mudaliar
JCGraceMedia
0:00 / 0:00
இயேசுவின் முகமென்று Yesuvin Mugamendru #TPM HYMN #Old Song #Tamil Christain Song #Nataraja Mudaliar
944 просмотра · 1 месяц назад
JCGraceMedia
586 подписчиков
944 просмотра · 1 месяц назад
இயேசுவின் முகமென்று கண்டுகொண்டாடுவேன்
ஆசையதேயல்லால் வேறெனக்கில்லையே
இயேசுவின் முகமென்று கண்டுகொண்டாடுவேன்
ஆசையதேயல்லால் வேறெனக்கில்லையே
நீர் என்னை நேசித்த நேசம் நினைக்கையில்
இதற்கிணையாக நான் என்ன செய்தீடலாம்
பரம பிதாவண்டை பரத்தில் உட்கார்ந்திட
பாரில் கழிப்பதின் நாட்களதிகமோ
இயேசுவின் முகமென்று கண்டுகொண்டாடுவேன்
ஆசையதேயல்லால் வேறெனக்கில்லையே
என் கிரீடம் வேறு யாரும் எடுக்காமல்
உம் சித்தம் போல் என்னை ஓடச் செய்தீடுமே
நல்ல போர் செய்தெந்தன் வேலை முடீத்திட
வல்லவனே தினம் சக்தி நீநல்கிடும்
இயேசுவின் முகமென்று கண்டுகொண்டாடுவேன்
ஆசையதேயல்லால் வேறெனக்கில்லையே
இவ்வண்ண லோகத்தில் நீர் எனக்கு ஆறுதல்
தந்தையும் தாயாரும் நீர்தான் என் தெய்வமே
கண்மணியே எந்தன் கண்ணீர்களெல்லாம் நீர்
பொற்கரத்தால் முகம் தொட்டுத் துடைப்பீரே
இயேசுவின் முகமென்று கண்டுகொண்டாடுவேன்
ஆசையதேயல்லால் வேறெனக்கில்லையே
வேறெனக்கில்லையே வேறெனக்கில்லையே
#TamilChristianSongs
#OldTamilChristianSongs
#TamilChristianCover
#NatarajaMudaliyar
#TamilChristianHymns
#TamilWorship
#TamilGospel
#JesusSongs
#JCGraceMedia
#ChristianMusic
#TamilPraise
#TamilDevotional
#ChristianCoverSong
#ClassicTamilChristianSongs
#tpm