Kannirku Aanandham Yesu | Meghana Sumesh | Tamil Christian Songs | Tamil Worship Songs
Christian Devotional Tamil Manorama Music и Meghna Sumesh
0:00 / 0:00
Kannirku Aanandham Yesu | Meghana Sumesh | Tamil Christian Songs | Tamil Worship Songs
6 656 просмотров · 4 месяца назад
Christian Devotional Tamil Manorama Music и Meghna Sumesh
6 656 просмотров · 4 месяца назад
கண்ணிற்கு ஆனந்தம் இயேசு
Kannirku Aanandham Yesu (Kannin Aanandham Eesho)
Sung by Meghna Sumesh
Music: Joy Payyappilly
Lyrics: Fr. Jaison Kudiyirickal
Lyrics Translated to Tamil: Visavanoor Vae Thalapathi
கண்ணிற்கு ஆனந்தம் இயேசு
காதிற்கு இன்பம் இயேசு
நாவிற்கு அதி மதுரம் இயேசு
நல்லோர்க்குச் சேயாக
நன்மைகளின் ஆறாக
நாங்கள் மகிழ்ந்து அழைத்திட
ஓடி வாயேன்
ஈசாக்கின் வம்ச வழியை
யோசேப்பின் திருமகனை
பாடுங்க பாடுங்க பாடலாக
இயேசுவின் வரவே இன்பமே
சாலமோனின் ஞானமே நீ
சாட்சிகளின் மூலமே நீ
ஓடி வந்து எங்களுக்கு முத்தம் தருவாயோ
ஒன்று சேர்ந்து எங்களுடன் விளையாடுவாயோ
நாவின் அதிமதுரம் இயேசு
கைகள் கொட்டி அழைக்கிறோம்
கவிகளைப் படைக்கிறோம்
கவின்மிகு இயேசுவே ஓடி வாயேன்
பிள்ளைகள் கூட்டமாக
குயிலாகப் பாடி மகிழ
நம்மேசு நம்மேசு நாதரேசு
நமது நண்பர் இயேசு
பிள்ளைகள் பாடல் பாடி
மயிலாக ஆட்டம் ஆடி
கைகள் கோர்த்து இணைந்துமே
ஒன்று சேருவோமே
அன்போடு நட்பாக அணைப்பினிலே மகிழ்வோம்
காதிற்கு இசையான இயேசு
கைகள் கொட்டி அழைக்கின்றோம்
கவிகளைப் படைக்கின்றோம்
கவின்மிகு இயேசுவே ஓடி வாயேன்.
Direction: Riyaz Irinjalakuda
Programming & Mixing: Ram Surendar
Camera: Nidhin Bhagat
Editor: Adithyan P K
Associate Director : Abhijith Vaniyambalam
Recording : Vasanth Uthra
Studio: Magic Mango Film Studio
Content Owner: Manorama Music
Published by The Malayala Manorama Company Private Limited
Facebook: / manoramasongs
Instagram: / manoramamusic
YouTube: / manoramachristiansongs
Twitter: / manorama_music
#meghnasumesh #tamilchristiandevotionalsongs #manoramachristiandevotionalsongs #christiansongs #tamilchristiansongs #evergreentamilchristiansongs #oldchristiansongs #oldtamilchristiansong #MeghnaSumesh #tamilsongs #tamilgospel #tamilnewsongs #tamilnewchristiansongs