Перейти к содержимому

18/09/2026 | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி | dinamalar aanmeega malar kurukeluthu potti

sahothayam

0:00 / 0:00

18/09/2026 | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி | dinamalar aanmeega malar kurukeluthu potti

10 682 просмотра · 20 часов назад
sahothayam
23,9 тыс. подписчиков
10 682 просмотра · 20 часов назад
செப் 11, 2026 - ஆன்மிக குறுக்கெழுத்து புதிர் வெற்றி பெற்றவர் விபரம் பெற கீழ் காணும் லிங்கை சொடுக்கவும். https://drive.google.com/file/d/1vEXZ... ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | செப் 18, 2026 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | Sep 18, 2026 | Dinamalar Aanmeega Malar இடமிருந்து வலம் 1. ராமானுஜர் பிறந்த ஊர் (7) 5. பாண்டவர்கள் வெற்றி பெற அரவான் தன் உயிரை களப்_____யாக கொடுத்தான் (2) 6. பிரம்மாவின் மனைவி._____ மந்திரம் புனிதமானதாக போற்றப்படுகிறது. (4) 8. சனீஸ்வரனின் வாகனம் (3) 10. ராமாயண சீதையின் மற்றொரு பெயர் (3) 12. காமதேனுவும் கற்பகத் _____வும் கேட்டவரம் தருபவை (2) 13. மீன் போன்ற கண்களை கொண்டவள் ___விழியாள் (3) 14. சென்னையில் கபாலீஸ்வரர் அருள் புரியும் தலம் (3) 15. ‘_____பட்டம் தேடி விதை’ என்கிறது ஒரு பழமொழி (3) 18. பாம்பு தீண்டி_____ பூம்பாவையை பதிகம் பாடி உயிர்ப்பித்தார் திருஞானசம்பந்தர் (4) 19. __________கலைகள் அறுபத்தி நான்கு (2) 21. பரத்வாஜ ரிஷியின் நண்பர். பராவசு, அரவாவசு ஆகியோரின் தந்தை (4) 22. ஆதிசங்கரர்__________காலடியில். முக்தியடைந்தது கேதார்நாத்தில் (5) மேலிருந்து கீழ் 2. கருடாழ்வாரை இப்படி குறிப்பிடுவதுண்டு (3,4) 3. ராமபிரானின் வனவாசத்தின் போது லட்சுமணன் சிறிதும்_____ அண்ணனுக்கு சேவை செய்தான் என்பதுண்டு (5) 4. சுக்ரீவனின் அண்ணன் (2) 5. விரோதம் (3) 7. வசிஷ்டர், விஸ்வாமித்திரர், ஆங்கிரசர் போன்றவர்கள் (4) 9. திருமாங்கல்யம் (2) 11. சிதம்பரத்தின் மறுபெயர் (3) 14. __________யின் சூழ்ச்சி வார்த்தைகளால் மனம் மாறினாள் கைகேயி (4) 15. கிருஷ்ணர் பிறந்த தமிழ் மாதம் (3) 16. தாயிற்__________கோயிலும் இல்லை (4) 17. உண்மையான பக்தர்களின்_____பொறுக்க மாட்டார் கடவுள் (3) 19. __________பாடி மாளிகையில் தாய் மடிமேல் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ’ (3) 20. கிட்டாதாயின் வெட்டென_____ (2) #sahothayam #dinamalar #crossword #சகோதயம்