சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Tamil Crossword Puzzles | Sahothayam | சகோதயம்
sahothayam
0:00 / 0:00
சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Tamil Crossword Puzzles | Sahothayam | சகோதயம்
1 641 просмотр · 22 ч назад
sahothayam
23,9 тыс. подписчиков
1 641 просмотр · 22 ч назад
சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Tamil Crossword Puzzles | Sahothayam | சகோதயம்
இடமிருந்து வலம்
1. தழை.
3. பாயாசம் செய்ய பயன்படும் மாவிழை.
6. ஒரு வாசனைப் பொருள்.
8. பாத்திரங்கள் வைக்கச் சுவரையொட்டி அமைக்கப்படும் சட்டம்.
9. விரோதம்.
10. இஸ்லாமிய புனித இடம்.
11. செருக்கு.
13. சட்ட முன்வரைவு.
14. செய்தி தெரிவிக்க முழங்கும் ஒரு பறை வகை.
15. அதிர்ஷ்டம்.
17. இல்லாள்.
20. மாதா, பிதா, ---, தெய்வம்.
21. விளையாட்டுக் மைதானம்.
மேலிருந்து கீழ்
1. குறிக்கோள்.
2. முதன் முதலில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட நாயின் பெயர்.
3. குழந்தை.
4. உடம்பு.
5. மண்ணால் கெட்டது ----- பெண்ணால் கெட்டது ராமாயணம்.
6. ஒன்றுபடுதல்.
7. பாம்பு.
9. நன்கு ஆராய்தல்.
12. வழி.
16. நமது அண்டை மாநிலம்.
17. வயலும் வயல் சார்ந்த இடமும்.
18. கவலை.
19. அரும்பு பெரிதாகி மலரும் முன் இருக்கும் நிலை.
#sahothayam #crossword #puzzle #சகோதயம்