Перейти к содержимому

திமுகவை கதறவிட்ட தவெக..! TVK-வில் இணையப்போகும் திமுக - அதிமுக மூத்த தலைவர்கள்..! | CM VIJAY | REDPIX

Red Pix 24x7

0:00 / 0:00

திமுகவை கதறவிட்ட தவெக..! TVK-வில் இணையப்போகும் திமுக - அதிமுக மூத்த தலைவர்கள்..! | CM VIJAY | REDPIX

9 531 просмотр · 4 часа назад
Red Pix 24x7
2,84 млн подписчиков
9 531 просмотр · 4 часа назад
தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) பெற்ற பிரம்மாண்ட வெற்றியால் தமிழக அரசியலில் பெரும் புயல் வீசத் தொடங்கியுள்ளது! தவெகவின் இந்த திடீர் எழுச்சியையும், அவர்களின் தேர்தல் வியூகத்தை கணிக்க முடியாமல் ஆளும் திமுக தடுமாறுவதையும் விரிவாக அலசுகிறது இந்த சிறப்பு விவாதம். மேலும், இந்த அரசியல் தாக்கத்தின் விளைவாக அதிமுக மற்றும் திமுகவிலிருந்து தவெகவுக்கு தாவப்போகும் மூத்த தலைவர்கள் யார் யார்?Red Pix செய்தி ஆசிரியர் பிரபு மற்றும் தவெக ஆதரவாளர் காமேஷ் இணைந்து வழங்கும் பிரத்யேக விவாதம்! 📌 இந்த வீடியோவில் அலசப்பட்ட முக்கிய விஷயங்கள்: • தாராபுரம் & மதுராந்தகம் இடைத்தேர்தல் வெற்றியின் அரசியல் தாக்கம். • தவெகவின் தேர்தல் வியூகமும் திமுகவின் தடுமாற்றமும். • அதிமுக மற்றும் திமுகவிலிருந்து தவெகவில் இணையவுள்ள முக்கியப் புள்ளிகள். #TVK #DMK #ADMK #DharapuramBypoll #MaduranthakamBypoll #TVKKamesh #RedPix #RedPixPrabu #TamilNaduPolitics #Vijay #CMVijay ---------------------------------------------------------------------------------- please donate us using this UPI Id redpix.felixgerald@okaxis —-------------------------------------------------------- Bank Details Name : Felix Gerald Acc No: 171201000028838 Bank : Indian Overseas Bank Branch : Loyola College Chennai IFSC Code:IOBA0001712 —---------------------------------------