முழங்கால் வலிக்கு எந்த Injection Best|Which Knee Injection give best Pain Relief|Steroids vs PRP
Ullangaiyil Maruthuvam
0:00 / 0:00
முழங்கால் வலிக்கு எந்த Injection Best|Which Knee Injection give best Pain Relief|Steroids vs PRP
1 709 просмотров · 4 месяца назад
Ullangaiyil Maruthuvam
354 тыс. подписчиков
1 709 просмотров · 4 месяца назад
மூட்டு தேய்மானம் காரணமாக முழங்கால் வலி அதிகமாக இருப்பவர்களுக்கு பல்வேறு injection முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வீடியோவில் அவற்றை எளிதாக புரியும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.
👉 இந்த வீடியோவில் பேசப்பட்டவை:
• Steroid Injection – உடனடி வலி குறைப்பு, ஆனால் நீண்ட காலத்திற்கு சரியான தீர்வு அல்ல
• Hyaluronic Acid (HA) Injection – மூட்டில் lubrication அதிகரித்து இயக்கத்தை மேம்படுத்தும்
• PRP (Platelet Rich Plasma) – உடலின் இயற்கை healing process-ஐ தூண்டும்
• Ozone Therapy – சில இடங்களில் பயன்படுத்தப்படும் alternative therapy
• Stem Cell Therapy – cartilage repair நோக்கத்தில் பயன்படுத்தப்படும் advanced treatment
• Cooled Radiofrequency Ablation (RFA) – nerve pain signal-ஐ குறைக்கும் modern technique
⚠️ முக்கியம்: எல்லா injections-மும் எல்லா patients-க்கும் பொருந்தாது. மருத்துவர் ஆலோசனை அவசியம்.
Knee Osteoarthritis is a common cause of chronic knee pain, especially in older adults.
Various injection-based treatments are available depending on the severity and patient condition
.
👉 Covered in this video:
• Steroid Injections – Provide quick pain relief but not a long-term solution
• Hyaluronic Acid (HA) Injections – Improve joint lubrication and mobility
• PRP (Platelet-Rich Plasma) – Uses body’s natural healing mechanism
• Ozone Therapy – Alternative approach with limited evidence
• Stem Cell Therapy – Advanced regenerative option (still evolving evidence)
• Cooled Radiofrequency Ablation (RFA) – Targets nerves to reduce pain signals
#KneePain #Osteoarthritis #PRPInjection #StemCellTherapy #PainRelief #Orthopedics #MedicalEducation #Healthcare #DoctorReacts #FitnessHealth #முழங்கால்_வலி #drvinoth #healthtipstamil #orthopaedictamil #ipl2026 #rcbvscsk #rcbvsmi #viratkohli #tvkvijay #tvkfortn2026 #tvkvsdmk #tvkvsntk #seeman #dmk #dmkvsaiadmk #cskvsrcb #dhoni #thaladhoni #thalapathy #orthopaedicsurgeon #முடக்குவாதம் #KneePainTamil #OsteoarthritisTamil #PRPTherapy #KneeInjection #TamilMedical #DoctorExplains #MedicalAwarenessTamil