ஆழமாய் அதிகமாய் என் உள்ளத்தில் வாஞ்சிக்கிறேன் Tamil Christian Worship songs. Mrs. Lydia John Kish
Tamil Christian Family
0:00 / 0:00
ஆழமாய் அதிகமாய் என் உள்ளத்தில் வாஞ்சிக்கிறேன் Tamil Christian Worship songs. Mrs. Lydia John Kish
15 926 просмотров · 8 л. назад
Tamil Christian Family
30,3 тыс. подписчиков
15 926 просмотров · 8 л. назад
ஆழமாய் அதிகமாய் என் உள்ளத்தில் வாஞ்சிக்கிறேன் Tamil Christian Worship songs. Mrs. Lydia John Kish
Singer : Lydia John Kish
Sis Yazhini
Bro. Sehelby David
ஆழமாய் அதிகமாய் என் உள்ளத்தில் வாஞ்சிக்கிறேன்
மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்
என் ஆத்துமா வாஞ்சிக்குதே
நீர் மாத்ரம் எந்தன் ஆத்ம நேசர் உம்மை ஆராதிக்கிறேன்
ஆழமாய் அதிகமாய் என் உள்ளத்தில் வாஞ்சிக்கிறேன்
நீர் எந்தன் பெலனும் என் கேடகமாம்
என் ஆவி உமக்கென்றும் அடிபணியும்
நீர் மாத்ரம் எந்தன் ஆத்ம நேசர் உம்மை ஆராதிக்கிறேன்
ஆழமாய் அதிகமாய் என் உள்ளத்தில் வாஞ்சிக்கிறேன்
நீரே எந்தன் நண்பரும் சகாயரும் ஆனவர்
உம் அன்பை அல்லால் யாதுமே எனக்கு பெரியது இல்லை
ஆழமாய் அதிகமாய் என் உள்ளத்தில் வாஞ்சிக்கிறேன்
நீர் எந்தன் பெலனும் என் கேடகமாம்
என் ஆவி உமக்கென்றும் அடிபணியும்
நீர் மாத்ரம் எந்தன் ஆத்ம நேசர் உம்மை ஆராதிக்கிறேன்
ஆழமாய் அதிகமாய் என் உள்ளத்தில் வாஞ்சிக்கிறேன்
மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்
என் ஆத்துமா வாஞ்சிக்குதே
ஆழமாய் அதிகமாய்
நீர் மாத்ரம் எந்தன் ஆத்ம நேசர் உம்மை ஆராதிக்கிறோம்
Thuyarankal thudaikkum thunaiyalare
துயரங்கள் துடைக்கும் துணையாளரே
1. என் இயேசுவே • En Yesuve en Yesuve.Tamil Christian Song. ...
2. #Deva_ennai_parum Pr. John Kish #துயரங்கள்_துடைக்கும்_துணையாளரே Vol:1. Singer:- Bro. Prasanna. • Deva ennai parum Pr. John Kish.. துயரங்க...
3. Unthan periya kadalinele • Unthan Periya Kadalenile Pr. John Kish . த...
4. #Um_Anpirkaai_Naan_Yavum Pr. #John_Kish_Song. #துயரங்கள்_துடைக்கும்_துணையாளரே Vol:1. #Singer:- Bro. R.#Manuel • Um Anpirkaai Naan Yavum Pr. John Kish Son...
#துயரங்கள்_துடைக்கும்_துணையாளரே Vol:1.
5. Song - 1 #Deva_ennai_parum Pr. John Kish #துயரங்கள்_துடைக்கும்_துணையாளரே Vol:1. Singer:- Bro. Prasanna. • Deva ennai parum Pr. John Kish.. துயரங்க...
6. Somg - 2. Unthan periya kadalinele • Unthan Periya Kadalenile Pr. John Kish . த...
7. Song -3. என் இயேசுவே • En Yesuve en Yesuve.Tamil Christian Song. ...
8. யார் வேண்டும் நாதா நீரல்லவோ. பாடல். Pr. John Kish . Singer: Sis. Grace Prasad. Yaar Vendum Naatha • யார் வேண்டும் நாதா நீரல்லவோ. பாடல். Pr. Jo...
9. காத்திருப்பேன் காத்திருப்பேன் Kathiruppen Kathiruppen . Singer Sis . Hema John. Pr.John Kish Song. • காத்திருப்பேன் காத்திருப்பேன் பாடல். Kath...
10. உண்மையான உள்ளத்தை பாடல். Pr. John Kish. Unmaiyana Ulllathai..Tamil Christian Song. • உண்மையான உள்ளத்தை பாடல். Pr. John Kish. Un...
11. வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே • வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே Tamil Christ...
12. எனக்காய் எனக்காய் சிலுவையில் மரித்தார் இயேசு • எனக்காய் எனக்காய் சிலுவையில் மரித்தார் இயே...
13. வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே • வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதேTamil Ch...
14. உமது பிரசன்னத்தில் எனக்கு ஆறுதலே • உமது பிரசன்னத்தில் எனக்கு ஆறுதலே Tamil ch...
பிரியமானவா்களே… Tamil Christian Family என்ற YouTube Channel மூலமாக ஆவிக்குரிய பாடல்கள், வேத செய்திகள், பிரசங்க குறிப்புகள்,
வேதாகம துணுக்குகள், வேதபாடங்கள் போன்ற மிக பயனுள்ள பதிவுகளை இதன் மூலம் வெளியிட்டு வருகிறோம்.
இந்த YouTube மூலம் நீங்கள் பார்த்து பயனடைய எங்களது சேனலை Subscribe பண்ணுங்க..
உங்கள் நண்பா்களுக்கும் தெரியப்படுத்துங்கள்..
நன்றி..
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
Cell No:- +91 8973 108 100