Перейти к содержимому

வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதேTamil Christian songs with lyrics. Pr. John Kish

Tamil Christian Family

0:00 / 0:00

வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதேTamil Christian songs with lyrics. Pr. John Kish

12 183 просмотра · 8 л. назад
Tamil Christian Family
30,3 тыс. подписчиков
12 183 просмотра · 8 л. назад
வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதேTamil Christian songs with lyrics. Pr. John Kish துயரங்கள் துடைக்கும் துணையாளரே என் இயேசுவே    • En Yesuve en Yesuve.Tamil Christian Song. ...   வருகை காண விழிகள் ரெண்டும் ஏங்குதே இரட்சகர் முகத்தைப் பார்க்க மனமும் ஏங்குதே எப்போது வருவீர் என்று நான் ஏங்கித் தவித்து இருந்தேன் சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் யுத்தங்கள் செய்தியைக் கேட்கிறேன் பஞ்சங்கள் செய்தியைக் கேட்கிறேன் பூமி அதிர்வுகள் உணர்கிறேன் வாதை நோய்களைக் காண்கிறேன் அன்பு தணிவதைக் காண்கிறேன் விசுவாசம் மறைவதைக் காண்கிறேன் தற்பிரியரையும் பார்க்கிறேன் பணப்பிரியரையும் பார்க்கிறேன் அறிவு பெருக்கத்தைப் பார்க்கிறேன் அழிவின் நெருக்கத்தைப் பார்க்கிறேன் கட்டளை மீறல் பார்க்கிறேன் வேதம் நிறைவேறல் பார்க்கிறேன் இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது. ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 2:12-14) #Deva_ennai_parum Pr. John Kish #துயரங்கள்_துடைக்கும்_துணையாளரே Vol:1. Singer:- Bro. Prasanna.    • Deva ennai parum  Pr. John Kish..  துயரங்க...   Unthan periya kadalinele    • Unthan Periya Kadalenile Pr. John Kish . த...   #Um_Anpirkaai_Naan_Yavum Pr. #John_Kish_Song. #துயரங்கள்_துடைக்கும்_துணையாளரே Vol:1. #Singer:- Bro. R.#Manuel    • Um Anpirkaai Naan Yavum  Pr. John Kish Son...   #துயரங்கள்_துடைக்கும்_துணையாளரே Vol:1. Song - 1 #Deva_ennai_parum Pr. John Kish #துயரங்கள்_துடைக்கும்_துணையாளரே Vol:1. Singer:- Bro. Prasanna.    • Deva ennai parum  Pr. John Kish..  துயரங்க...   Somg - 2. Unthan periya kadalinele    • Unthan Periya Kadalenile Pr. John Kish . த...   Song -3. என் இயேசுவே    • En Yesuve en Yesuve.Tamil Christian Song. ...   யார் வேண்டும் நாதா நீரல்லவோ. பாடல். Pr. John Kish . Singer: Sis. Grace Prasad. Yaar Vendum Naatha    • யார் வேண்டும் நாதா நீரல்லவோ. பாடல். Pr. Jo...   காத்திருப்பேன் காத்திருப்பேன் Kathiruppen Kathiruppen . Singer Sis . Hema John. Pr.John Kish Song.    • காத்திருப்பேன் காத்திருப்பேன் பாடல்.  Kath...   உண்மையான உள்ளத்தை பாடல். Pr. John Kish. Unmaiyana Ulllathai..Tamil Christian Song.    • உண்மையான உள்ளத்தை பாடல். Pr. John Kish. Un...   வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே    • வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே Tamil Christ...   எனக்காய் எனக்காய் சிலுவையில் மரித்தார் இயேசு    • எனக்காய் எனக்காய் சிலுவையில் மரித்தார் இயே...   Tamil Christian Family என்ற YouTube Channel மூலமாக ஆவிக்குரிய பாடல்கள், வேத செய்திகள், பிரசங்க குறிப்புகள், வேதாகம துணுக்குகள், வேதபாடங்கள் போன்ற மிக பயனுள்ள பதிவுகளை இதன் மூலம் வெளியிட்டு வருகிறோம். இந்த YouTube மூலம் நீங்கள் பார்த்து பயனடைய எங்களது சேனலை Subscribe பண்ணுங்க.. உங்கள் நண்பா்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.. நன்றி.. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். Cell No:- +91 8973 108 100