Перейти к содержимому

நாங்க வேற மாரி bro | Pas. John Jebaraj | Tamil Christian Youth Song

Deva

0:00 / 0:00

நாங்க வேற மாரி bro | Pas. John Jebaraj | Tamil Christian Youth Song

8 946 просмотров · 1 месяц назад
Deva
19,5 тыс. подписчиков
8 946 просмотров · 1 месяц назад
lyrics : Pas. John Jebaraj Tune By : DEVA கொற சொல்ல மாட்டேன் அட குற்றம் சொல்ல மாட்டேன் மத்தவங்க தலையில கொட்ட மாட்டேன் bro நான் மட்டும் ரைட்டு மத்தவங்க தப்பு நியாயம் தீர்க்கும் ஊழியத்தை செய்ய மாட்டேன் bro கொற சொல்ல மாட்டேன் அட குற்றம் சொல்ல மாட்டேன் மத்தவங்க தலையில கொட்ட மாட்டேன் bro நான் மட்டும் ரைட்டு மத்தவங்க தப்பு நியாயம் தீர்க்கும் ஊழியத்தை செய்ய மாட்டேன் bro கீழே விழுந்தா தூக்குவோம் bro இயேசுவின் ஊழியத்தை செய்வோம் bro கீழே விழுந்தா தூக்குவோம் bro இயேசுவின் ஊழியத்தை செய்வோம் bro நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி வேற மாரி நாங்க வேற மாரி bro நாங்க வேற மாரி bro நாங்க வேற மாரி bro நாங்க வேற மாரி bro சத்துருவைக் கண்டு ஓடிட மாட்டேன் வசனத்தை வச்சே அடிப்பேன் bro கோலியாத்தைக் கண்டு பின்செல்ல மாட்டேன் நெத்தியில குறி வச்சு தூக்கிடுவேன் bro சத்துருவைக் கண்டு ஓடிட மாட்டேன் வசனத்தை வச்சே அடிப்பேன் bro கோலியாத்தைக் கண்டு பின்செல்ல மாட்டேன் நெத்தியில குறி வச்சு தூக்கிடுவேன் bro ஈட்டியும் பட்டயமும் எனக்கில்ல bro இயேசுவின் நாமத்தில் தூக்கிடுவேன் bro ஈட்டியும் பட்டயமும் எனக்கில்ல bro இயேசுவின் நாமத்தில் தூக்கிடுவேன் bro நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி வேற மாரி நாங்க வேற மாரி bro நாங்க வேற மாரி bro நாங்க வேற மாரி bro நாங்க வேற மாரி bro கொற சொல்ல மாட்டேன் அட குற்றம் சொல்ல மாட்டேன் மத்தவங்க தலையில கொட்ட மாட்டேன் bro நான் மட்டும் ரைட்டு மத்தவங்க தப்பு நியாயம் தீர்க்கும் ஊழியத்தை செய்ய மாட்டேன் bro கீழே விழுந்தா தூக்குவோம் bro இயேசுவின் ஊழியத்தை செய்வோம் bro கீழே விழுந்தா தூக்குவோம் bro இயேசுவின் ஊழியத்தை செய்வோம் bro நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி வேற மாரி நாங்க வேற மாரி bro நாங்க வேற மாரி bro நாங்க வேற மாரி bro நாங்க வேற மாரி bro (Come on) நாங்க வேற மாரி bro (Ah ah ah) நாங்க வேற மாரி bro (Yeah) நாங்க வேற மாரி bro (Ooh) #tamilchristiansongs #karaoke #johnjebaraj #christiansongs #athumanesar #tamilchristiansongs #jesuscalls #tamilnewsongs #tamil #tamilshorts #athumanesar #tamilchristiansongs #christiansongs #tamilchristian #newchristiandevotionalsong #jesussongs #jesussong #tamiljesus #johnjebarajnewsong #tamilchristiansongs #jjsongs #சென்னை #தமிழ் #ஈஸ்டர் #இயேசு #shortsfeed #trending #விசுவாசம் #love #viral #shortsfeed #funny #அன்பு #காதல் #கிறிஸ்துமஸ் #jesus #jesuschrist #jesuslovesyou #christiansongs #christian #jesussongs #pop #popularsong #trendingsong #viralsong #viralvideo, #YehovahRapha #BennyJohnJoseph #TamilChristianSong #trending #motivation #motivation #ஷார்ட்ஸ் #அதிகாரம்2 #tamil #love #shortsvideo #ஷார்ட்ஸ் #shorts #viralvideo #reels #reels #reelsinstagram #viral #viralsong #shorts #shortsyoutube #shortsfeed