ABHIRĀMĪ ANTĀDI - 16 (141026): Verse 19 and 20
Chinmaya Malaysia
0:00 / 0:00
ABHIRĀMĪ ANTĀDI - 16 (141026): Verse 19 and 20
37 просмотров · Трансляция закончилась 9 дней назад
Chinmaya Malaysia
348 подписчиков
37 просмотров · Трансляция закончилась 9 дней назад
வெளிநின்ற நின்திரு மேனியைப்பார்த்தென் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்ட தில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. – 19
Veli ninṟa nin tirumēṉiyaip pārtt(e)ṉ viḻiyum neñcum
Kaḷi ninṟa veḷḷam karaikaṇḍatillai karuttiṉuḷḷē
Teḷi ninṟa jnāṉam tiḻaikiṉṟateṉṉa tiruvuḷamō
Oḷi ninṟa kōṇaṅgaḷ oṉpatum mēvi uṟaipavaḷē. - 19
உறைகின்ற நின்திருக்கோயில் நின்கேள்வர் ஒருபக்கமோ,
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்,
நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ என்றன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே.- 20
uṟaikiṉṟa niṉ tirukkōyil niṉ kēḷvar oru pakkamō,
aṟaikiṉṟa nāṉmaṟaiyiṉ aḍiyō muḍiyō
amutam, niṟaikiṉṟa veṇ tiṅkaḷō kañcamō eṉṟaṉ neñcakamō,
maṟaikiṉṟa vāritiyō pūraṇācala maṅkalaiyē - 20