Перейти к содержимому

ABHIRĀMĪ ANTĀDI - 17 (211026): Verse 21 and 22

Chinmaya Malaysia

0:00 / 0:00

ABHIRĀMĪ ANTĀDI - 17 (211026): Verse 21 and 22

33 просмотра · Трансляция закончилась 2 дня назад
Chinmaya Malaysia
348 подписчиков
33 просмотра · Трансляция закончилась 2 дня назад
மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச் சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள் பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே - 21 Maṅkalai, ceṅkalasam mulaiyāḷ, malaiyāḷ, varuṇac Caṅgu alai ceṅkaic cakala kalāmayil tāvu kaṅkai Poṅgu alai taṅkum puricaṭaiyōṉ puṭaiyāḷ, uṭaiyāḷ Piṅkalai, nīli, ceyyāḷ, veḷiyāḷ, pacum peṇkoṭiyē -21 கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த படியே, மறையின் பரிமளமே, பனி மால் இமயப் பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே! அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே - 22 koṭiyē, iḷavañcik kombē, eṉakku vampē paḻutta paṭiyē, maṟaiyiṉ parimaḷamē, paṉi māl imayap piṭiyē, piramaṉ mutalāya tēvaraip peṟṟa ammē! aṭiyēṉ iṟantu iṅku iṉip piṟavāmal vantu āṇṭu koḷḷē -22