Перейти к содержимому

கவண் ஃபவுண்டேஷன் வழங்கும் மகத்தான படைப்பு (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அற்புத வரலாறு

Kalanthu Alosippom - KA ( கலந்து ஆலோசிப்போம் )

0:00 / 0:00

கவண் ஃபவுண்டேஷன் வழங்கும் மகத்தான படைப்பு (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அற்புத வரலாறு

741 просмотр · 1 год назад
Kalanthu Alosippom - KA ( கலந்து ஆலோசிப்போம் )
418 подписчиков
741 просмотр · 1 год назад
தமிழ் இலக்கியத்தில் முதல்முறையாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு (நிகழ்வுகளும், படிப்பினைகளும்), கவண் அறக்கட்டளையால் மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புரட்சிகரமான படைப்பின் பின்னணியில் உள்ள பயணம், அர்ப்பணிப்பு மற்றும் நோக்கம் பற்றி ஆசிரியரிடமிருந்து நேரடியாகக் கேளுங்கள். நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லிம் அவர்களின் அற்புத வரலாறு மக்காவில் மாநபி நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லிம் நிகழ்வுகளும் படிப்பினைகளும் (1 பாகம் ) மதீனாவில் மாநபி நபி ஸல்லலாஹு லைஹிவஸல்லிம் நிகழ்வுகளும் படிப்பினைகளும் ( 2 பாகங்கள் ) வாருங்கள் இந்நூலை வாங்குவோம் , வாசிப்போம் பகிர்வோம் பரிசளிப்போம் இம்மை மறுமை வெற்றியை நம் அனைவரும் பெற்றிட அல்லாஹ் அருள்புரிவானாக. அலைபேசி : +965 - 55488494 , 60708027