Перейти к содержимому

மருதமலை மாமணியே முருகய்யா|Maruthamalai mamaniye murugaiya|Sooryanarayanan

Soorya Narayanan

0:00 / 0:00

மருதமலை மாமணியே முருகய்யா|Maruthamalai mamaniye murugaiya|Sooryanarayanan

265 346 просмотров · 4 года назад
Soorya Narayanan
193 тыс. подписчиков
265 346 просмотров · 4 года назад
An Official Youtube Channel Of "Soorya Narayanan" Click To Subscribe    / @sooryanarayanan   Song: #MarudhamalaiMamamaniyae Composer: #Kannadasan #OfficialVideo #Sooryanarayanan #trending #MuruganSongs கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?…… கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?….. தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?….. தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை அஆஆ.. மருதமலை மருதமலை முருகா மருதமலை மாமணியே முருகய்யா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் ஐயா உமது மங்கல மந்திரமே மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ.. தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ.. மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ… கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் நாடியென் வினை தீர நான் வருவேன் நாடியென் வினை தீர நான் வருவேன் அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ.. அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ.. மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன் சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன் பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே பனியது மழையது நதியது கடலது சகலமும் உந்தொரு கருணையில் எழுவது பனியது மழையது நதியது கடலது சகலமும் உனதொரு கருணையில் எழுவது வருவாய் குகனே வேலய்யா ஆஆ… தேவர் வணங்கும் மருதமலை முருகா மருதமலை மாமணியே முருகய்யா தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா.. Kodi Malaigalile Kodukkum Malai Entha Malai? Kongu Mani Naatinile Kulirntha Malai Entha Malai? Thedi Vanthor Illamellaam Sezhikkum Malai Entha Malai? Dhevaadhi Devarellaam Thedi Varum Marudha Malai Aa.......Aa…….Aa…… Marudhamalai Marudhamali Muruga Maruthamalai Maamaniye Murugaiya Maruthamalai Maamaniye Murugaiya Devarin Kulam Kakkum Velaiyaa Aiyaa Maruthamalai Maamaniye Murugaiyaa Devarin Kulam Kakkum Velaiyaa Aiyaa Maruthamalai Maamaniye Murugaiyaa Maamamigu Santhanam Azhakiya Kungumam Aiyaa Umathu Mangala Mandhirame Maruthamalai Maamaniye Murugaiyaa Devarin Kulam Kakkum Velaiyaa Aiyaa Maruthamalai Maamaniye Murugaiyaa Thaipoosa Nannaalil Therutan Thirunaalum Pakdharkal Kontaatum Kanthaiyaa Aa Maruthamalai Maamaniye Murugaiyaa Devarin Kulam Kakkum Velaiyaa Aiyaa Maruthamalai Maamaniye Murugaiyaa Kodikal Kuvinthaalum komaganai maraven Aa………….aa………….aa…………. Kotikal Kuvinthaalum Koomakanai Maraven Naati en Vinai Theera Naan Varuven Anjudhal Nilai Maari Aarudhal Uvuvaaga Ezhu Pirappilum Unnai Ettuven Aa Marudhamalai Maamaniye Murugaiyaa Devarin Kulam Kaakkum Velaiyaa Aiyaa Maruthamalai Maamaniye Murugaiyaa Sakthith Thirumagan Muthu Kumaranai Maraven Naan Maraven Pakthi Katalena Patri Perukita Varuven Naan Varuven Paramanin Thirumagan Azhagiya Thamizh Magane Kaanpathellaam Unathu Mugam Athu Aarumugam Kaalamellaam Enathu Manam Urukuthu Muruga Adhipathiye Kuruparane Arul Nithiye Saravanane Mani Athi Mazhai Athu Nathi Athu Kadal Athu Sagalamum Unadhoru Karunaiyil Ezhuvadhu Varuvaai Kugane Velaiyaa Aa……..Aa……..Aa………..Aa…… Maruthamalai Maamaniye Murugaiyaa Devarin Kulam Kakkum Velaiyaa Aiyaa Maruthamalai Maamaniye Murugaiyaa