Перейти к содержимому

”கோட்டா, மகிந்த கூட இப்படி செய்யவில்லை” | அநுரவை கிழித்து தொங்கவிட்ட மூதாட்டி..!

Lankasri News

0:00 / 0:00

”கோட்டா, மகிந்த கூட இப்படி செய்யவில்லை” | அநுரவை கிழித்து தொங்கவிட்ட மூதாட்டி..!

5 939 просмотров · 1 дн. назад
Lankasri News
805 тыс. подписчиков
5 939 просмотров · 1 дн. назад
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகளை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. பொலிஸ் பேருந்துகள் வரவழைக்கப்பட்ட நிலையில், போராட்டப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை அகற்றும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, காவி உடைகளைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மத்தியில் இடம்பெற்ற இந்த நடவடிக்கைகள் பல்வேறு சர்ச்சைகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளன. இதற்கிடையில், “கோட்டா, மகிந்த கூட இப்படி செய்யவில்லை” என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அநுர குமார திசாநாயக்க அரசாங்கம் தொடர்பாக மூதாட்டி ஒருவர் முன்வைத்த கடுமையான விமர்சனமும் பேசுபொருளாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்மையில் என்ன நடந்தது? பிக்குகளின் போராட்டத்தைப் பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததன் பின்னணி என்ன? அநுர அரசாங்கத்திற்கு எதிராக எழும் விமர்சனங்கள் என்ன? முழுமையான செய்தித் தொகுப்பைப் பாருங்கள். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் பரபரப்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள எமது சேனலை Subscribe செய்யுங்கள். ----------------------------------------------------------------------------------- #ஞானசாரதேரர் #அநுரகுமாரதிசாநாயக்க #ஜனாதிபதிசெயலகம் #பௌத்தபிக்குகள் #பிக்குகள்போராட்டம் #இலங்கைஅரசியல் #அநுரஅரசாங்கம் #கோட்டாபயராஜபக்ச #மகிந்தராஜபக்ச #SriLankaNews #AnuraKumaraDissanayake #GnanasaraThero #BreakingNews ------------------------------------------------------------------------------------ ஞானசார தேரர், ஞானசார தேரர் போராட்டம், ஜனாதிபதி செயலகம், பிக்குகள் போராட்டம், கொழும்பு போராட்டம், பொலிஸார் நடவடிக்கை, கூடாரங்கள் அகற்றம், காவி உடை சர்ச்சை, அநுர குமார திசாநாயக்க, அநுர அரசாங்கம், கோட்டா மகிந்த கூட இப்படி செய்யவில்லை, அநுரவுக்கு எதிரான விமர்சனம், மூதாட்டி விமர்சனம், இலங்கை அரசியல் செய்திகள், இன்றைய இலங்கை செய்திகள், Sri Lanka latest news Tamil, Anura government controversy, Buddhist monks protest ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.