Перейти к содержимому

Sakthiyanava Jeevanayaga சக்தியானவா ஜீவநாயகா அன்பாலே வாழும் தேவா

The Redeemer’s Studio

0:00 / 0:00

Sakthiyanava Jeevanayaga சக்தியானவா ஜீவநாயகா அன்பாலே வாழும் தேவா

22 723 просмотра · 6 лет назад
The Redeemer’s Studio
18,7 тыс. подписчиков
22 723 просмотра · 6 лет назад
Sakthiyanava Jeevanayaga சக்தியானவா ஜீவநாயகா அன்பாலே வாழும் தேவா சக்தியானவா ஜீவநாயகா அன்பாலே வாழும் தேவா - 2 ஆதி அந்தமாய் அருள் நீதி உண்மையாய் என்றென்றும் வாழும் தேவா 1. மக்கள் யாவரும் அன்பில் அக்களிக்க வா அக்களிக்க வா அன்பில் அக்களிக்க வா அச்சமின்றியே வாழ்வில் ஒத்துழைக்க வா ஒத்துழைக்க வா வாழ்வில் ஒத்துழைக்க வா திக்கனைத்துமே உன்னை எதிரொலிக்க வா எதிரொலிக்க வா உன்னை எதிரொலிக்கவா யுத்தம் நீக்கியே அமைதி உதிக்கச் செய்ய வா உதிக்கச் செய்ய வா அமைதி உதிக்கச் செய்ய வா பூமி எங்குமே நெஞ்சம் யாவும் தங்கியே அன்பாலே வாழும் தேவா 2. வறுமை போக்கியே வளமை மகிழ்வளிக்க வா மகிழ்வளிக்க வா வளமை மகிழ்வளிக்க வா சமத்துவத்திலே மனித மாண்புயர்த்த வா மாண்புயர்த்த வா மனித மாண்புயர்த்த வா ஆணவத்தையே வென்று பணிவையாக்க வா பணிவையாக்க வா வென்று பணிவையாக்க வா தாழ்ச்சி கொண்டவர் உள்ளம் ஊக்கம் ஊட்ட வா ஊக்கம் ஊட்ட வா உள்ளம் ஊக்கம் ஊட்ட வா நீதி நேர்மையில் என்றும் நாளும் வாழவே அன்பாலே வாழும் தேவா