ஏர்பஸ் வழக்கையடுத்து கிரிஷ் வழக்கில் சிக்கப் போகும் நாமல்! இலஞ்சம் கொடுத்த பெண்ணால் வெளிவரும் உண்மை?
Lankasri News
0:00 / 0:00
ஏர்பஸ் வழக்கையடுத்து கிரிஷ் வழக்கில் சிக்கப் போகும் நாமல்! இலஞ்சம் கொடுத்த பெண்ணால் வெளிவரும் உண்மை?
10 487 просмотров · 16 часов назад
Lankasri News
800 тыс. подписчиков
10 487 просмотров · 16 часов назад
ஏர்பஸ் வழக்கையடுத்து கிரிஷ் வழக்கில் சிக்கப் போகும் நாமல்! இலஞ்சம் கொடுத்த பெண்ணால் வெளிவரும் உண்மை?
------------------------------------------------------------------------------------
கிரிஷ் (Krrish) நிறுவனத்தின் முன்னாள் பெண் பணிப்பாளர், நாமல் ராஜபக்ஷவுக்கு 700 லட்சம் ரூபாயை (70 மில்லியன்) லஞ்சமாக வழங்கிய குற்றச்சாட்டின் கீழ், லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சொகுசு வீடமைப்புத் திட்டத்துடன் தொடர்புடைய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான முழுமையான பின்னணி, சட்ட நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய கள நிலவரங்களை இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம்.
------------------------------------------------------------------------------------
#NamalRajapaksa #KrrishGroup #SriLankaNews #BreakingNewsTamil #CIABOC #SriLankaPolitics #CorruptionNews #TamilNews #SriLankaUpdates #lankanews #podcast #tamilpodcast
------------------------------------------------------------------------------------
நாமல் ராஜபக்ஷ லஞ்ச வழக்கு, கிரிஷ் நிறுவனம் பெண் பணிப்பாளர் கைது, இலங்கை ஊழல் தடுப்பு ஆணைக்குழு கைது, 70 மில்லியன் லஞ்ச ஊழல், இலங்கை அரசியல் செய்திகள், CIABOC Namal Rajapaksa, Krrish Group Sri Lanka arrest, Namal Rajapaksa bribery case Tamil, Sri Lanka breaking news Tamil, Sri Lanka political news Tamil, Krrish Company director arrested, Namal Rajapaksa corruption news, Sri Lanka crime news Tamil, CIABOC Sri Lanka news today, Namal Rajapaksa latest updates.
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.