Перейти к содержимому

மேகம் போன்ற | தமிழ் பாடல் Old is Gold Vintage 1980s

PAALUM THENUM பாலும் தேனும்

0:00 / 0:00

மேகம் போன்ற | தமிழ் பாடல் Old is Gold Vintage 1980s

300 просмотров · 10 дней назад
PAALUM THENUM பாலும் தேனும்
81 подписчик
300 просмотров · 10 дней назад
Lyrics : மேகம் போன்ற திரளான சாட்சி நம்மை சூழ்ந்து இருப்பதால்-2 பாரமான யாவற்றையும் உதறித்தள்ளிவிட்டு ஒடிடுவோம்-2 1. உயர்வானாலும் தாழ்வானாலும் இயேசுவுடன் கூட நடப்போம் -2 எந்த நிலைமையில் கடந்தாலும் இயேசுவை விடாதது பற்றிக்கொள்வோம்-2 2. பார்ப்பது எல்லாம் நிரந்தம் இல்லை எல்லாம் அழிந்துபோகும் -2 பார்க்காத தெய்வம் உண்டு தெய்வத்தின் பிரசன்னத்தை நாடிடுவோம்-2 3. வழுவிப் போகாமல் நல்மனதுடனே விசுவாத்தில் நிலைப்போம்-2 இயேசுவின் இரண்டாம் வருகையில் அனைவரும் ஒன்றாய் இணைந்து சென்றிடுவோம்-2