சங்கீதம் 136 அனுதினமும் பாடலாக பாடுவோம் வாருங்கள் ! | Blessing TV | Tamil Christian Song.
BLESSING TV
0:00 / 0:00
சங்கீதம் 136 அனுதினமும் பாடலாக பாடுவோம் வாருங்கள் ! | Blessing TV | Tamil Christian Song.
199 549 просмотров · 9 мес. назад
BLESSING TV
271 тыс. подписчиков
199 549 просмотров · 9 мес. назад
📲 Prayer or info? WhatsApp us → +91 9994079994 (Direct link : https://wa.me/919994079994 )
✝️ BISHOP DR. J. ALLEN PAUL — Chennai Blessing Church
Most Rev. Bishop Dr. J. Allen Paul is the Founder and Shepherd of Chennai Blessing Church — a growing family of 500+ churches across India. Through two satellite television channels, he carries the Good News of Jesus Christ into millions of homes every single day.
━━━━━━━━ ✝ ━━━━━━━━
☎️ CONTACT US
• 💬 Send in your prayer request on WhatsApp 👉 +91 9994079994 (Direct link : https://wa.me/919994079994 )
• Call / Info: +91 99940 79994
• 24/7 Prayer Support: +91 93456 78983
• Email: allenbtv@gmail.com
📍 Bishop Dr. J. Allen Paul | Chennai Blessing Church
St. George's Anglo Indian Higher Secondary School
New Avadi Road, Opp. Pachaiyappa's College
Kilpauk, Chennai – 600010, India
━━━━━━━━ ✝ ━━━━━━━━
Glory to GOD!
சங்கீதம் 136 அனுதினமும் பாடலாக பாடுவோம் வாருங்கள் !
By: Bishop Dr. J. Allen Paul
Blessing TV Ministries | Blessing Church Ministries
___
சங்கீதம் 136
1 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
2 தேவாதி தேவனைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது.
3 கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
4 ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
5 வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
6 தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
7 பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
8 பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
9 இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
10 எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
11 எகிப்தியர் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
12 பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
13 சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
14 சிவந்த சமுத்திரத்தின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
15 பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
16 தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
17 பெரிய ராஜாக்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
18 பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
19 எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
20 பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
21 அவர்கள் தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
22 அதைத் தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
23 நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
24 நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
25 மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
26 பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Subscribe to our Channel : / blessingtv
For new video updates every day click bell icon. Stay connected to God’s Word!
Our Top 7 Songs:
1. Muthamizhlal Potriduven - • MUTHAMILAAL POTRIDUVEN - முத்தமிழால் போற்ற...
2. Jesus Loves Me (Kate Lis) - • 3 year old Princess Katie singing Jesus Lo...
3. Athikalai Sthothirabali - • அதிகாலை ஸ்தோத்திரபலி பாடல் ! | Blessing TV...
4. Thaayin karuvilae - • Thaayin Karuvilae | Tamil Christian Song |...
5. Yesu Kristhuvin Anbu - • YESU KRISTHUVIN ANBU | Gideon Joshua & Ali...
6. Vaazhkai Payanam - • Vaalkai Payanam | Jeffery & Daris | Tamil ...
7. Psalms 136 - • சங்கீதம் 136 அனுதினமும் பாடலாக பாடுவோம் வா...
►Our Website: http://www.blessingtv.tv/
► Watch BlessingTV Online: http://blessingtv.tv/online-tv2.php
☎️ Contact Us
• 24/7 Prayer Support - 9345678983
• For more info - 9994079994
📳 Text us your Prayer Requests and Testimonies
• Whatsapp - 9952432020 | 9994079994
• Email - allenbtv@gmail.com
Our Social Media Pages
Instagram: / blessingtv_official
Facebook: / blessingtv.tv
Twitter: / aaseervatham_tv
This video is made only for non-profit cause , the credits for certain audio and video clippings goes to their respective owners. We do not commercially profit from any of these broadcasting. This is purely a non profit organization under Jesus Loves Trust.
#allenpaul #blessingtv lessingtv #sophiyaallenpaul #TamilChristianMessage #BlessingTv #blessings #jesuschrist #glorytogodinthehighest #AaseervathamTv
#BishopAllenPaul #AllenPaul #BlessingTV #BlessingChurch #ChennaiBlessingChurch #AaseervathaPeruvizha #BlessingFestival #SophiyaAllenPaul #TamilChristianMessage #AllenPaulMessage #AaseervathamTv