Перейти к содержимому

வவுனியா சிவன்கோவில் அம்பாள் உற்சவத்தில் சப்பரத் திருவிழா -12.08.2026

வவுனியா கோவில்கள் и VAVUNIYA TUBE

0:00 / 0:00

வவுனியா சிவன்கோவில் அம்பாள் உற்சவத்தில் சப்பரத் திருவிழா -12.08.2026

86 просмотров · 2 недели назад
வவுனியா கோவில்கள் и VAVUNIYA TUBE
86 просмотров · 2 недели назад
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அம்பாள் மகோற்சவம் – 2026 இன் எட்டாம் நாள் #சப்பர உற்சவம் இன்று (12.08.2026) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான *சப்பரத் திருவிழா* இன்று சிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மனை வழிபட்டு தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். ஆலயச் சூழல் பக்தர்களின் *“அரோகரா”* கோஷத்தாலும், பக்திப் பாடல்களாலும் நிறைந்திருந்தது. *🙏🔥 எட்டாம் நாள் – சப்பரத் திருவிழா 🔥🙏* *12.08.2026 | வவுனியா – கோவில்குளம்* #வவுனியா #கோவில்குளம் #அகிலாண்டேஸ்வரி #அகிலாண்டேஸ்வரர் #அம்பாள்_மகோற்சவம்2026 #சப்பரத்திருவிழா