15 கிலோ நெய் சோறு செய்முறை... Dindigul Ak biriyani master.
Dindigul Ak biriyani master
0:00 / 0:00
15 கிலோ நெய் சோறு செய்முறை... Dindigul Ak biriyani master.
10 775 просмотров · 3 года назад
Dindigul Ak biriyani master
6,83 тыс. подписчиков
10 775 просмотров · 3 года назад
Dindigul Ak biriyani master
Master:Abdul Kathar.
Ph:9025818883.
Location:Begambur, Dindigul..
15 கிலோ நெய் சோருக்கு தேவையான பொருட்களின் பட்டியல்:
1. அரிசி- 15 கிலோ.
2. இஞ்சி- 750 கிராம்.
3. பூண்டு -ஒரு கிலோ.
4. சின்ன வெங்காயம்- 250 கிராம்.
5. நெய்- ஒரு கிலோ.
6. புதினா- ஒரு கட்டு.
7. பெரிய வெங்காயம் -1½ கிலோ.
8. பட்ட கிராம்பு ஏலக்காய் -100 கிராம்.
9. oil-2 லிட்டர்.
10. பச்சை மிளகாய் -100 கிராம்.
11. முந்திரிப் பருப்பு- 100 கிராம்.
12. தக்காளி-3 கிலோ.
13. தயிர் -ஒரு லிட்டர்.
14. உப்பு -தேவையான அளவு.
15. தண்ணீர்- 25 லிட்டர்.