Перейти к содержимому

ஆக்லாந்து நகரம் | நியூசிலாந்தின் "City of Sails" முழு சுற்றுலா | EP 1 | Auckland City Tour in Tamil

Madurai Couple in USA

0:00 / 0:00

ஆக்லாந்து நகரம் | நியூசிலாந்தின் "City of Sails" முழு சுற்றுலா | EP 1 | Auckland City Tour in Tamil

53 просмотра · 12 дн. назад
Madurai Couple in USA
427 подписчиков
53 просмотра · 12 дн. назад
🌏 இந்த வீடியோவில் நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்து நகரைச் சுற்றிப் பார்க்கிறோம்! "City of Sails" என்று அழைக்கப்படும் இந்த அழகிய துறைமுக நகரத்தின் ஸ்கை டவர், கடற்கரைகள், எரிமலைக் குன்றுகள், உணவு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை இந்த வீடியோவில் காணலாம். 📍 இந்த வீடியோவில் என்னென்ன பார்க்கலாம்? ✅ ஸ்கை டவர் (Sky Tower) – நகரின் உயரமான அடையாளம் ✅ உள்ளூர் உணவுகள் மற்றும் தமிழ் உணவகங்கள் ✅ ஆக்லாந்தில் வாழ்க்கைச் செலவு மற்றும் போக்குவரத்து 👍இந்த வீடியோ உங்களுக்குப் பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க (If you like this video, please like, share, and subscribe) 🔔    / @maduraicoupleinusa   #Auckland #NewZealand #TamilTravelVlog #AucklandTamil #நியூசிலாந்து #ஆக்லாந்து