Перейти к содержимому

சுதந்திர தின விழா கொண்டாட்ட பாடல் | தேசபக்தி பாடல் | Independence day song in tamil

மகிழம்பூ🖋️Magizhampoo🌼

0:00 / 0:00

சுதந்திர தின விழா கொண்டாட்ட பாடல் | தேசபக்தி பாடல் | Independence day song in tamil

3 165 просмотров · 4 недели назад
மகிழம்பூ🖋️Magizhampoo🌼
108 тыс. подписчиков
3 165 просмотров · 4 недели назад
சுதந்திர தின விழா கொண்டாட்ட பாடல் இந்தியர் நமக்கு நன்னாளாம்! சுதந்திர தின பொன்னாளாம்! இந்தியர் நமக்கு நன்னாளாம்! சுதந்திர தின பொன்னாளாம்! தியாகச்சுடர்கள் தந்த ஒளி! சுதந்திரம் என்னும் தீப ஒளி! அண்ணல் காந்தியின் அகிம்சை வழி! அருமை சுதந்திரம் அடைந்த வழி! இனிக்கும் சுதந்திரம் பெற்றோமே! சுதந்திரம் காக்க கற்றோமே! இந்தியர் நமக்கு நன்னாளாம்! சுதந்திர தின பொன்னாளாம்! தியாகச்சுடர்கள் தந்த ஒளி! சுதந்திரம் என்னும் தீப ஒளி! அண்ணல் காந்தியின் அகிம்சை வழி! அருமை சுதந்திரம் அடைந்த வழி! இனிக்கும் சுதந்திரம் பெற்றோமே! சுதந்திரம் காக்க கற்றோமே! இந்தியர் நமக்கு நன்னாளாம்! சுதந்திர தின பொன்னாளாம்! ஒப்பற்ற முப்படை வீரர்கள்! எப்படையும் எதிர்க்கும் சூரர்கள்! வீரம் விளைந்தது இந்திய மண்ணோடு கார்கிலில் அடைந்த வெற்றி கண்கூடு! உணவிலும் பெற்றோம் தன்னிறைவு! தொழிற்துறையில் கண்டோம் பெரும் உயர்வு! இந்தியர் நமக்கு நன்னாளாம்! சுதந்திர தின பொன்னாளாம்! நுண்கலைகள் வல்லவர் இந்தியரே! மென்திறன்கள் பெற்றவர் இந்தியரே! விளையாட்டிலும் முத்திரை பதித்தோமே! விண்வெளியில் சிகரம் தொட்டோமே! இந்தியர் என்பது நம் பெருமை! சுதந்திரம் காப்பது நம் கடமை! திறன்கள் வளர்த்து வளம் பெறுவோம்! அறன்வழி வாழ்ந்து நலம் பெறுவோம்! இந்தியர் என்பது நம் பெருமை! சுதந்திரம் காப்பது நம் கடமை! திறன்கள் வளர்த்து வளம் பெறுவோம்! அறன்வழி வாழ்ந்து நலம் பெறுவோம்! இந்தியர் நமக்கு நன்னாளாம்! சுதந்திர தின பொன்னாளாம்! தேசபக்திப் பாடல்,தேசபக்தி பாடல்கள்,தேசபக்தி பாடல்கள் தமிழ் வரிகள்,தேசபக்தி பாடல்கள் தமிழ் lyrics,தேசபக்தி பாடல் வரிகள்,தேசபக்தி பாடல்கள் தமிழ்,தேசபக்தி பாடல்,desa bakthi padal,desa bakthi padalgal in tamil,desa bakthi padalgal in tamil lyrics,desa bakthi padal tamil,patriotic song tamil,patriotic song tamil lyrics தேசபக்தி பாடல்கள்,தேசபக்தி பாடல்கள் தமிழ் வரிகள்,தேசபக்தி பாடல் வரிகள்,தேசபக்தி பாடல்கள் தமிழ்,தேசபக்தி பாடல்,desa bakthi padalgal in tamil,desa bakthi padal tamil,suthanthira thinam song in tamil,independence day song tamil,desa bakthi padal song,suthanthira thina padal in tamil,சுதந்திர தின பாடல்,சுதந்திர தின பாடல்கள்,சுதந்திர தின பாடல் தமிழ்,independence day song in tamil,independence day tamil song,independence day tamil padal,independence day tamil songs