🔥சமயபுரம் மாரியம்மன் கோவில் Trip + மொட்டை + சாப்பாடு 😍🍽️ Full Family Vlog!
K7
0:00 / 0:00
🔥சமயபுரம் மாரியம்மன் கோவில் Trip + மொட்டை + சாப்பாடு 😍🍽️ Full Family Vlog!
40 391 просмотр · 4 месяца назад
K7
277 тыс. подписчиков
40 391 просмотр · 4 месяца назад
🙏 இன்று நாங்கள் சமயபுரம் மாரிஅம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றோம்.
தவனுக்கும் முகுந்த்க்கும் மொட்டை அடித்து சாமி கும்பிட்டோம் 😍🙏
அம்மன் அருளால் எல்லாம் நன்றாக நடந்தது ❤️
அதுக்கப்புறம் கோவிலில் கிடைத்த அன்னதானம் சாப்பிட்டோம் 🍽️ – ரொம்ப நல்ல அனுபவம்!
இந்த vlogல full ah
👉 கோவில் தரிசனம்
👉 மொட்டை moment
👉 family emotions
👉 அன்னதானம் experience
எல்லாமே share பண்ணிருக்கோம் 😊
கடைசியாக மகிழ்ச்சியோடு வீடு திரும்பினோம் 🏠✨
இந்த video உங்களுக்கு பிடிச்சிருந்தா 👍 Like பண்ணுங்க,
💬 Comment பண்ணுங்க,
🔔 Subscribe பண்ண மறக்காதீங்க!
🙏 அம்மன் அருள் எல்லாருக்கும் கிடைக்கணும் ❤️
#samayapuram #samayapurammariamman #samayapuramtemple #மொட்டை #mottaiceremony #babymottai #firsttimemottai #templevlog #devotionalvlog #familyvlog #tamilvlog #tamilyoutuber #tamiltravelvlog #amman #annadhanam #templefood #tamilculture #emotionalvlog #familytrip #travelvlogtamil #kovil #templevisit #indiantemple #vlogtamil #trendingtamil #viralvideo #exploretamil #k7vlogs 🔥