⚠️ நிஜமாவே பேய் இருக்கா? பாழடைந்த இடத்தில் கண்ட திடுக்கிடும் காட்சி!
Brocode Vlogs
0:00 / 0:00
⚠️ நிஜமாவே பேய் இருக்கா? பாழடைந்த இடத்தில் கண்ட திடுக்கிடும் காட்சி!
828 просмотров · 3 недели назад
Brocode Vlogs
281 подписчик
828 просмотров · 3 недели назад
பயம் விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக விடியோ!
நாங்கள் நடுநிசி 12:30 மணிக்கு ஒரு பாழடைந்த கட்டிடத்தை ஆய்வு செய்யச் சென்றபோது, எங்களால் நம்பவே முடியாத சில திடுக்கிடும் விஷயங்கள் மற்றும் காட்சிகள் எங்கள் கேமராவில் பதிவாகின. உண்மையிலேயே அங்கு ஏதேனும் அசாதாரண சக்தி இருக்கிறதா? விடியோவை முழுமையாகப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்!
⚠️ Disclaimer: இந்த விடியோவில் உள்ள காட்சிகள் சிலருக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடும். பலவீனமான மனம் படைத்தவர்கள் கவனமாகப் பார்க்கவும்.
📌 Follow Us:
YouTube:@BrocodeVlogs-q6m
Don't forget to LIKE, SHARE, and SUBSCRIBE for more real horror explorations!
#abandonedhouse #tamilvlog #exploration #brocodevlogs #ariyalur #ghosthunting