Перейти к содержимому

ABJ VIP GLOBAL 2026 AWARDS & CULTURAL FESTIVAL @ KARAIKAL PUDUCHERRY, PHOTOS - PART (2)

ABJ WIN 🌹The Journey Continues🌹

0:00 / 0:00

ABJ VIP GLOBAL 2026 AWARDS & CULTURAL FESTIVAL @ KARAIKAL PUDUCHERRY, PHOTOS - PART (2)

37 просмотров · 12 дней назад
ABJ WIN 🌹The Journey Continues🌹
329 подписчиков
37 просмотров · 12 дней назад
அன்பு நண்பர்களுக்கு வணக்கம் நமது எபிஜே குரூப் ஆப் கம்பெனியின் சமூக சேவை அமைப்பான எபிஜே டைனமிக் பவுண்டேஷன், அமுதசுரபி எபிஜே உணவு வங்கி, எபிஜே விஐபி குளோபல் சாமானியனின் குரல் மாத இதழ் இணைந்து நமது ABJ VIP GLOBAL 2026 AWARD & Cultural FESTIVAL, Karaikal, Pudhucherry,India வில் வைத்து மிக பிரமாண்டமாகவும், வெற்றி விழாவாகவும் நடந்து முடிந்தது.இந்த விழா வெற்றி விழாவாக மாறுவதற்கு காரணமான அரசியல் ஆளுமைகள், அனைத்து துறையை சார்ந்த ஆளுமைகள், விருதாளர்கள், கலாச்சார நிகழ்ச்சிகளை சிறப்பாக அரங்கேற்றம் செய்த அனைத்து துறை கலைஞர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடக துறை நண்பர்கள், காவல் துறை நண்பர்கள், நலத்திட்டங்களை வழங்கிய நன்கொடையாளர்கள், நலத்திட்ட உதவிகளை பெற்று கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் நமது எபிஜே விஐபி குளோபல் விருது குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.வழக்கம் போல் இந்த வெற்றியை நமது மக்களுக்கு அர்ப்பணம் செய்கிறோம்.மேலும் நமது அடுத்த ABJ VIP GLOBAL 2026 AWARD & CULTURAL FESTIVAL வரும் 25-10-2026,ஞாயிற்று கிழமை காலை 10.00 AM மணிக்கு Venue - HOTEL TAMILNADU, HOSUR இந்தியாவில் வைத்து நடத்த முடிவு செய்து உள்ளோம்.ஆகையால் விருதுக்கு அனைத்து துறையை சார்ந்த நண்பர்களும் உலகம் முழுவதும் விண்ணப்பம் செய்யலாம்.விருது விழாவிற்கு SPONSOR செய்ய விரும்பும் விளம்பரதாரர்கள், நல திட்ட உதவிகளை வழங்கும் நன்கொடையாளர்கள், எங்களுடன் இணைந்து விழாவை நடத்த விரும்பும் நண்பர்கள் அனைவரும் எங்களின் நிறுவன தொலைபேசி எண்ணை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.நன்றி.செல் -+91-78711 66599 / 98650 36638.Yours Lovable H. E. Amb. Dr. Abj. Saleem, Founder & H. E. Amb. Dr.S. Lakshmi Prabha, MA, CEO, Abj dynamic foundation, Abj food bank, Sivakasi, Tamilnadu, India.Youtube - Atchayapathiram Abj food bank, Sivakasi, Tamilnadu, India/அட்சயபாத்திரம் எபிஜே உணவு வங்கி, சிவகாசி, தமிழ்நாடு, இந்தியா. Facebook Id & Email Id-Abj dynamic foundation@gmail.com/எபிஜே உணவு வங்கி. https://www.facebook.com/profile.php?... Greetings to all our dear friends. The "ABJ VIP GLOBAL 2026 AWARD & Cultural Festival" was held as a grand and successful event in Karaikal, Puducherry, India. It was organized through the collaboration of the ABJ Dynamic Foundation (the social service wing of the ABJ Group of Companies), the Amudhasurabhi ABJ Food Bank, and the ABJ VIP Global "Saamaaniyanin Kural" (Voice of the Common Man) monthly magazine. On behalf of the ABJ VIP Global Award Committee, we extend our heartfelt gratitude to everyone who contributed to this success: political figures, personalities from various fields, award recipients, artists who performed cultural programs, friends from the press and media, police personnel, donors who provided welfare support, and the members of the public who received this assistance. As always, we dedicate this success to the people. We have also decided to host our next "ABJ VIP GLOBAL 2026 AWARD & Cultural Festival" on Sunday, October 25, 2026, at 10:00 AM at Hotel Tamilnadu, Hosur, India. Friends from all sectors across the globe are invited to apply for the awards. Advertisers wishing to sponsor the event, donors wishing to provide welfare support, and friends interested in collaborating with us to organize the event are requested to contact our company directly via phone. Thank you. Mobile: +91-78711 66599 / 98650 36638. Yours lovingly, H. E. Amb. Dr. ABJ Saleem (Founder) & H. E. Amb. Dr. S. Lakshmi Prabha, MA, CEO, ABJ Dynamic Foundation / ABJ Food Bank, Sivakasi, Tamil Nadu, India. YouTube: Atchayapathiram ABJ Food Bank, Sivakasi, Tamil Nadu, India. Facebook & Email: Abj dynamic foundation@gmail.com. https://www.facebook.com/profile.php?...