இஸ்ரோவை முடக்க சதி. உளவுத்துறை உடந்தை. | #KalamNenjamellaam 25
Mu Shivalingam
0:00 / 0:00
இஸ்ரோவை முடக்க சதி. உளவுத்துறை உடந்தை. | #KalamNenjamellaam 25
1 089 просмотров · 2 недели назад
Mu Shivalingam
551 подписчик
1 089 просмотров · 2 недели назад
ராக்கெட் மற்றும் பாதுகாப்புத் துறை தொழில்நுட்பங்களில் இந்தியா தன்னிறைவு அடைவதை தடுக்கும் நடவடிக்கைகளில் வல்லரசு நாடுகள் ஆரம்பக் கட்டத்திலுருந்தே ஈடுபட்டுவருகின்றன. இதன் உச்சகட்டமாக தலைசிறந்த இந்திய ராக்கெட் விஞ்ஞானிகளில் ஒருவரான நம்பி நாராயணன் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். இந்த சதி திட்டத்தில் வெளிநாட்டு சக்திகளின் கைப்பாவைகளாக இந்திய உளவு அமைப்பின் சில உயரதிகாரிகள் செயல்பட்டார்கள். மிகவும் சக்திவாய்ந்த ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் திறன்கொண்ட கிரையோஜெனிக் என்ஜினை இந்தியாவிலேயே தயாரிக்கும் திட்டத்தை தொடங்கியதுதான் நம்பி நாராயணன் செய்த குற்றம்.
https://link.amazon/B0d1t88Xa
இந்த வீடீயோவில் குறிப்பிட்ட புத்தகம் ரெடி டு ஃபயர் வாங்க அமேசான் லிங்க்
• இஸ்ரோ உளவாளி வழக்கு மர்மங்கள் | புத்தகம் ப...