Перейти к содержимому

தீராத நோயையும் குணப்படுத்தும் ஒருவரி மந்திரம் 🙏 ஓம் ஸ்ரீ அஸ்வீணா நமக | Ashwini Kumar Mantra Tamil

Thamirabarani TV

0:00 / 0:00

தீராத நோயையும் குணப்படுத்தும் ஒருவரி மந்திரம் 🙏 ஓம் ஸ்ரீ அஸ்வீணா நமக | Ashwini Kumar Mantra Tamil

15 964 просмотра · 5 месяцев назад
Thamirabarani TV
232 тыс. подписчиков
15 964 просмотра · 5 месяцев назад
🙏 Thamirabarani Studio – Official Channel ஓம் ஸ்ரீ அஸ்வீணா நமக 🙏 தீராத நோய்களையும் குணப்படுத்தும் சக்தி கொண்ட அற்புத மந்திரம் இது. ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அஸ்வினி குமாரர்கள், தேவர்களின் முதல் வைத்தியர்களாக கருதப்படுகிறார்கள். இரட்டையர்களான இவர்கள்: நோய்களை குணப்படுத்தும் அதிசய சக்தி உடையவர்கள் ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்கள் ஆயுர்வேத வைத்திய முறையின் முதன்மை ஆதாரங்கள் ✨ இவர்களில்: நாசத்ய – பொய்யில்லாதவர் தஸ்ரா – ஒளி வீசும் சக்தி கொண்டவர் 📿 இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபித்தால்: ✔️ உடல் நோய்கள் குறையும் ✔️ மன அமைதி கிடைக்கும் ✔️ நேர்மறை சக்தி அதிகரிக்கும் ✔️ தெய்வ அருள் கிடைக்கும் 🌟 அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி: கேது பகவான் ஆன்மீகம் | சித்தர் வரலாறு | ஆலயங்கள் | சிவபூஜை | பக்திப் பாடல்கள் | பயண விலாக்கள் போன்ற தெய்வீக மற்றும் ஆன்மீக உள்ளடக்கங்களை தொடர்ந்து வழங்குகிறோம். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் 👍 Like | 🔁 Share | 💬 Comment | 🔔 Subscribe தினமும் கேட்டு / பார்த்து தெய்வீக அருள் பெறுங்கள் 🙏 #அஸ்வினி_மந்திரம் #HealingMantra #TamilMantra #DevotionalTamil #AshwiniKumar #SpiritualTamil #PositiveEnergy #MantraChanting #TamilBhakti #DivineHealing ------------------------------------------------------------ 🎬 VIDEO CREDITS Song / Title : ஓம் ஸ்ரீ அஸ்வீணா நமக Lyrics : Traditional Music : dharineesh Edit : Jeyanthi Maran Producer : Thamirabarani Studio © Thamirabarani Studio – All Rights Reserved ------------------------------------------------------------ 📞 நிகழ்ச்சி ஒளிபரப்பு / Contact உங்கள் ஆலய நிகழ்ச்சிகள் | குருபூஜை | விழாக்கள் | நேரலை ஒளிபரப்பு 📱 தொடர்புக்கு : 98849 21789 ------------------------------------------------------------ 🔔 SUPPORT OUR CHANNEL 👉 Join Membership :    / @thamirabaranitv   👉 Subscribe : https://bit.ly/3eE9yxs    / @thamirabaranitv   ------------------------------------------------------------ 💛 Support Our Devotional Work (Donation) Paytm : 8940309006 உங்கள் ஆதரவு மேலும் தரமான ஆன்மீக வீடியோக்கள் உருவாக்க உதவும். 🙏 இறைவன் உங்களை எல்லாம் ஆசீர்வதிக்கட்டும். ------------------------------------------------------------ ⚠️ COPYRIGHT NOTICE ⚠️ This video and audio (including music, voice, visuals, and background score) are the original content of Thamirabarani Studio. Unauthorized copying, recording, downloading, re-uploading, or use (full or partial) on any platform is strictly prohibited. Violations will result in immediate copyright strikes and legal action. © All Rights Reserved. ------------------------------------------------------------ #ThamirabaraniStudio #TamilDevotional #BhaktiSongs #SpiritualTamil #Temple #Siddhar #DevotionalMusic #GuruPooja