|BENZ பாஸ்டர்-க்கு கள்ள காதலியா| |என்னையா சொல்றிங்க??| @JesusSundar1997
Jesus@Sundar
0:00 / 0:00
|BENZ பாஸ்டர்-க்கு கள்ள காதலியா| |என்னையா சொல்றிங்க??| @JesusSundar1997
6 409 просмотров · 2 мес. назад
Jesus@Sundar
27,1 тыс. подписчиков
6 409 просмотров · 2 мес. назад
🙏🙋 யாரையும் நியாயம் தீர்க்காதே
வெளிப்படுத்தினத விசேஷம் 22:11
அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
வெளிப்படுத்தினத விசேஷம் 22:12
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 🙏
@PRABINDINO @prabindinos
#christianity #ministry #gospel #benzpastormessage #viralvideo