Перейти к содержимому

நன்மைகளையும், நேர்மறை ஆற்றலையும் தரும் ஓம் நமோ நாராயணாய - மந்திரம் | தொடர் 3 நிமிடங்கள் | My Voice

Kanthan Keerthi

0:00 / 0:00

நன்மைகளையும், நேர்மறை ஆற்றலையும் தரும் ஓம் நமோ நாராயணாய - மந்திரம் | தொடர் 3 நிமிடங்கள் | My Voice

4 297 просмотров · 10 дней назад
Kanthan Keerthi
351 подписчик
4 297 просмотров · 10 дней назад
பெருமாளின் அருளைப் பெற ‘ஓம் நமோ நாராயணாய’ மந்திர பாராயணம்! 'ஓம் நமோ நாராயணாய' எனும் இந்த சக்திவாய்ந்த அஷ்டாட்சர மந்திரம், நம் மனதிற்கு அளப்பரிய அமைதியையும், வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும் தரவல்லது. தினமும் இந்த மந்திரத்தை உச்சரிப்பதும், கேட்பதும் நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, பெருமாளின் பூரண அருளைப் பெற்றுத் தரும். இந்த வீடியோவின் சிறப்பு: இந்த 'ஓம் நமோ நாராயணாய' மந்திர உச்சடனம் முழுமையாக எனது சொந்தக் குரலில், மிகுந்த பக்தியுடனும் மனத்தூய்மையுடனும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னணியில் எனது கையெழுத்துப் பிரதியும், AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பெருமாளின் தெய்வீகத் திருவுருவப் படங்களும் அமைப்போடு எடிட் செய்யப்பட்டுள்ளன. 3 நிமிடங்கள் 15 வினாடிகள் கொண்ட இந்த மந்திரத்தைக் தினமும் கேட்டு, ஸ்ரீமன் நாராயணனின் அருளைப் பெறுங்கள். 🔔 ஓம் நமோ நாராயணாய! Related Topics Om Namo Narayanaya Chanting 3 Minutes Maha Vishnu Mantra in Tamil Perumal Devotional Songs and Chanting Benefits of Om Namo Narayanaya Powerful Vishnu Mantra for Peace and Prosperity பெருமாள் மந்திரம் பெருமாள் பாடல் பெருமாள் தினசரி வழிபாடு #omnamovenkatesaya #perumalmantra #perumal #vishnumantra #vishnuchanting #perumalsongs #meditationmantra #tirupatibalaji #tamildevotional