Перейти к содержимому

இலங்கை வானொலியின் "இசை மாலை".

DASS AUDIOS

0:00 / 0:00

இலங்கை வானொலியின் "இசை மாலை".

5 629 просмотров · 4 дн. назад
DASS AUDIOS
71,7 тыс. подписчиков
5 629 просмотров · 4 дн. назад
பாடல்- 01.அன்பு மலர்களே. (00:01) பாடியவர்கள்- P.சுசீலா & L.R.அஞ்சலி. பாடல்- கவிஞர் வாலி. இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- நாளை நமதே. வருடம்- 1975. படம் வெளியான நாள்- 04-07-1975. பாடல்- 02.அன்பு வந்தது என்னை ஆள வந்தது. (04:49) பாடியவர்- S.P.பாலசுப்ரமணியம். பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- சுடரும் சூறாவளியும். வருடம்- 1971. படம் வெளியான நாள்- 12-08-1971. பாடல்- 03.அன்பு என்பது தெய்வமானது. (08:13) பாடியவர்கள்- சீர்காழி S.கோவிந்தராஜன் & K.ஜமுனாராணி. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன். படம்- ஆசை அலைகள். வருடம்- 1963. படம் வெளியான நாள்- 15-11-1963. பாடல்- 04.அன்பு மேகமே இங்கு ஓடிவா. (11:55) பாடியவர்கள்- S.P.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம். பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- விஜயபாஸ்கர். படம்- எங்கம்மா சபதம். வருடம்- 1974. படம் வெளியான நாள்- 04-10-1974. பாடல்- 05.அன்பே அமுதா. (15:05) பாடியவர்- T.M.சௌந்தரராஜன். பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- அமுதா. வருடம்- 1973. படம் வெளியான நாள்- 02-11-1973. பாடல்- 06.அன்பே வா அன்பே வா. (18:37) பாடியவர்- T.M.சௌந்தரராஜன். பாடல்- கவிஞர் வாலி. இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- அன்பே வா. வருடம்- 1966. படம் வெளியான நாள்- 14-01-1966. குறிப்பு: தாஸ் ஆடியோஸ் _ க்காக இசை மாலை நிகழ்ச்சிக்கு பாடல்களை தொகுத்து வழங்கிய மதிப்பிற்குரிய சுபா பாரதி அவர்களுக்கு தாஸ் ஆடியோஸ் _ ன் மனமார்ந்த நன்றிகள்.