இலங்கை வானொலியின் "ஒரே ராகம்". (சிவரஞ்சனி)
DASS AUDIOS
0:00 / 0:00
இலங்கை வானொலியின் "ஒரே ராகம்". (சிவரஞ்சனி)
5 070 просмотров · 4 дн. назад
DASS AUDIOS
71,7 тыс. подписчиков
5 070 просмотров · 4 дн. назад
பாடல்- 01.ஆனந்தம் விளையாடும் வீடு. (00:01)
பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
பாடல்- கவிஞர் வாலி.
இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
படம்- சந்திப்பு.
வருடம்- 1983.
படம் வெளியான நாள்- 16-06-1983.
பாடல்- 02.வேண்டும் வேண்டும். (04:16)
பாடியவர்கள்- S.P.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்.
பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
படம்- வசந்தத்தில் ஒர் நாள்.
வருடம்- 1981.
படம் வெளியான நாள்- 07-05-1982.
பாடல்- 03.உன்னைத்தானே தஞ்சம். (08:53)
பாடியவர்கள்- K.J.ஜேசுதாஸ் & மஞ்சுளா.
பாடல்- கவிஞர் வைரமுத்து.
இசை- இளையராஜா.
படம்- நல்லவனுக்கு நல்லவன்.
வருடம்- 1984.
படம் வெளியான நாள்- 22-10-1984.
பாடல்- 04.ஒரு ஜீவன் தான். (13:04)
பாடியவர்கள்- S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி.
பாடல்- கவிஞர் வாலி.
இசை- விஜயானந்த்.
படம்- நான் அடிமை இல்லை.
வருடம்- 1986.
படம் வெளியான நாள்- 01-03-1986.
பாடல்- 05.மாமரத்து பூவெடுத்து. (17:51)
பாடியவர்கள்- S.N.சுரேந்தர் & B.S.சசிரேகா.
பாடல் & இணை இசை- ஆபாவாணன்.
இசை- மனோஜ் கியான்.
படம்- ஊமை விழிகள்.
வருடம்- 1986.
படம் வெளியான நாள்- 15-08-1986.
பாடல்- 06.வைகைக்கரை காற்றே நில்லு. (22:20)
பாடியவர்- K.J.ஜேசுதாஸ்.
பாடல் & இசை- T.ராஜேந்தர் M.A.
படம்- உயிருள்ளவரை உஷா.
வருடம்- 1983.
படம் வெளியான நாள்- 04-03-1983.
குறிப்பு:
தாஸ் ஆடியோஸ் _ க்காக ஒரே ராகம் நிகழ்ச்சிக்கு பாடல்களை தொகுத்து வழங்கிய மதிப்பிற்குரிய பிரமிளா அவர்களுக்கு தாஸ் ஆடியோஸ்_ ன் மனமார்ந்த நன்றிகள்.