Перейти к содержимому

100% Herbal Oregano Pizza Sprinkle at Home! | திருநீற்றுப்பச்சிலை, ஓமவள்ளி பிட்சா சீசனிங்

Lakshmi Paati

0:00 / 0:00

100% Herbal Oregano Pizza Sprinkle at Home! | திருநீற்றுப்பச்சிலை, ஓமவள்ளி பிட்சா சீசனிங்

7 077 просмотров · 9 дн. назад
Lakshmi Paati
15,8 тыс. подписчиков
7 077 просмотров · 9 дн. назад
வீட்டிலேயே இயற்கையான முறையில், உடலுக்கு ஆரோக்கியம் தரும் திருநீற்றுப்பச்சிலை, ஓமவள்ளி மற்றும் பேசில் (Basil) இலைகளைக் கொண்டு கடையில வாங்குற மாதிரி சுவையான Pizza Seasoning & Oregano Mix எப்படி செய்யறதுன்னு இந்த வீடியோல பார்க்கலாம்! பிட்சா, பாஸ்தா, கார்ன், சாண்ட்விச் மற்றும் பொரித்த உணவுகளுக்கு இந்த ஹெர்பல் சீசனிங் மிக அருமையான சுவையைத் தரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க! தேவையான பொருட்கள் (Ingredients): திருநீற்றுப்பச்சிலை (Thiruneertru Pachilai / Sweet Basil) - காய்ந்தது ஓமவள்ளி / கற்பூரவள்ளி (Omavalli / Karpooravalli) - காய்ந்தது பேசில் இலைகள் (Basil Leaves) - காய்ந்தது காய்ந்த பூண்டுத் துகள்கள் (Dried Garlic Granules / Powder) உப்பு (Salt) - தேவையான அளவு வீட்டிலேயே செய்து பார்த்துட்டு உங்களோட கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க! வீடியோ பிடிச்சிருந்தா Like, Share & Subscribe பண்ண மறக்காதீங்க! ❤️ Hashtags #PizzaSeasoning #HomemadeOregano #ThiruneertruPachilai #Omavalli #HerbalSeasoning #PizzaSprinkle #TamilCooking #HomemadeSeasoning #GarlicHerbs #KitchenHacks #LakshmiPaatiSamayal #HerbalRecipe