Перейти к содержимому

SahothayamCC#12 | சிறப்பு குறுக்கெழுத்துப் போட்டி விடைகள் | வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகள் விவரம்

sahothayam

0:00 / 0:00

SahothayamCC#12 | சிறப்பு குறுக்கெழுத்துப் போட்டி விடைகள் | வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகள் விவரம்

799 просмотров · 4 года назад
sahothayam
23,9 тыс. подписчиков
799 просмотров · 4 года назад
SahothayamCC#12 | சகோதயம் - சிறப்பு குறுக்கெழுத்துப் போட்டி விடைகள் | வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகள் விவரம் (01 பிப்ரவரி 2022) இடமிருந்து வலம் 2.---- சுட்டாலும் வெண்மை தரும்! 4.வரவுக்கு மேலே செலவுகள் செய்தால் வாழ்க்கையில் ----- இருக்காது. 11.'---- எழுந்தவுடன் படிப்பு... பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு...', முண்டாசு கவிஞனின் முத்தான பாடல் வரிகளில் ஒன்று. 12.கழுத்தணிக்கு உதவும் மணிவகை. 15.முருகனின் படைக்கு தலைமை தளபதியாக திகழ்பவர். 17.திருக்குர்ஆனில் உள்ள மொத்த ----க்கள் எண்ணிக்கைகள் : 114. வலமிருந்து இடம் 5.------- பெருவெள்ளம். 6.ஸ்ரீராமனால் அகலிகை ---- விமோசனம் பெற்றாள். 7.அமானுஷ சக்தியால் வேண்டுருக் கொள்வோன் - ------வி. 9.காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறு. தமிழ்த் திரையுலகில் அஜித்குமார் அறிமுகமான படமும் கூட. கலைந்துள்ளது. 10.இசைப்பாடல். 14.மத்திய அரசு ---- பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. 19.மகிழ்ச்சி. 20.கணக்கிற் பிரித்துக்கண்ட பேறு. 22.தனக்கு என மிஞ்சுவது தானமும் -----. மேலிருந்து கீழ் 1. திருமணம் ---.. ஜாம்.. என்று இனிதே நடந்தேறியது. 2.தம்பதி. 3.பெண். 4.ஃபிக்சட் டெபாசிட் - தமிழில். 6.'அன்னையின் ஆணை' திரைப்படத்தில் கணேசனின் மிடுக்கான நடிப்பில் இடம்பெற்ற ஓரங்க நாடகம் - '------ட் அசோகன்'. கலைந்துள்ளது. 8.கற்பனை செய்தல் அல்லது ---க்கோட்டை. 15.வீரநாரயணன் ஏரி, இன்று இவ்வாறு அழைக்கப்படுகிறது. கீழிருந்து மேல் 10.வீடு, தோட்டம் போன்றவற்றைக் காவல் காத்திடும் பணியாளர். 13.'-------- கிளியே கண்ணம்மா...' என்று தொடங்கும் பாரதியார் கவிதையொன்று. 14.'தர்மம் ---- காக்கும்', புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம். 16.மதினாவிற்கு அருகில் உள்ள மஸ்ஜித் - ----- என அழைக்கப்படுகிறது. 18.தொழிலாளர் ----- வைப்பு நிதி என்பது தொழிலாளர் 12% மற்றும் முதலாளி 12% ஆகிய இருவரின் சம அளவிலான வைப்பு தொகை. 20.வறியார்க்கொன்று ஈவதே ---மற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. 21.வேதம். 22.ஏகாந்தம். #sahothayam #competition #crossword