Перейти к содержимому

8 பேர் சேர்ந்து நடத்தின ஒரு Perfect Murder | Andhra Real Case Tamil

Tamil Decrypts

0:00 / 0:00

8 பேர் சேர்ந்து நடத்தின ஒரு Perfect Murder | Andhra Real Case Tamil

2 582 просмотра · 16 часов назад
Tamil Decrypts
3,01 тыс. подписчиков
2 582 просмотра · 16 часов назад
கல்யாணமான வெறும் ஒரு மாசத்துக்குள்ள ஒரு மாப்பிள்ளை காணாம போயிட்டாரு. நாலு நாள் கழிச்சு 140 கிலோமீட்டர் தூரத்தில ஒரு கால்வாய் பக்கத்தில அவரோட அழுகிப்போன உடம்பு கிடைக்குது. இந்த கொலைக்கு பின்னாடி இருந்தது மனைவி இல்ல, அவங்களோட அம்மா, அம்மாவோட Love Affair, அதோட ஒரு Police Officer ோட அப்பா கூட. GPS Tracker மூலமா எப்படி இந்த கொலைய Plan பண்ணி நடத்தினாங்கன்னு, முழு அதிர்ச்சிகரமான Real Case ஐ Prakash குரலில் இந்த வீடியோல தெரிஞ்சுக்குங்க. இது போன்ற Real Crime Stories தமிழில் இன்னும் பார்க்கணும்னா, சேனலை SUBSCRIBE பண்ணி, Bell Icon ஐ press பண்ணுங்க உங்களோட கருத்துகளை Comment Section ல பகிருங்க வீடியோ பிடிச்சிருந்தா Like பண்ணுங்க நண்பர்களுக்கும் Share பண்ணுங்க Disclaimer: இந்த வீடியோ real crime case ஐ அடிப்படையா வெச்சு உருவாக்கப்பட்டது, information மற்றும் awareness நோக்கத்துக்காக மட்டும். #TamilCrimeStory #TamilDecrypts #TrueCrimeTamil #AndhraPradeshCase #RealCrimeTamil