Tpm Tamil Song 242 கருணைக் கடலாம் இயேசுவே...
𝑯𝑬𝑨𝑽𝑬𝑵 𝑮𝑨𝑹𝑫𝑬𝑵
0:00 / 0:00
Tpm Tamil Song 242 கருணைக் கடலாம் இயேசுவே...
4 164 просмотра · 3 недели назад
𝑯𝑬𝑨𝑽𝑬𝑵 𝑮𝑨𝑹𝑫𝑬𝑵
7,68 тыс. подписчиков
4 164 просмотра · 3 недели назад
Tpm Tamil Song 242 கருணைக் கடலாம் இயேசுவே...
கருணைக் கடலாம் - இயே… சுவே
கனிவுடனே - இப்போ இரங்கிடுமே – எங்கள்
சரணங்கள்
1. வாரும் வல்லமையாய், தாரும் வரங்களை
வர்த்திக்க வேணும் விஸ்வா… சத்தை
புகழ்ந்திடவே திரு நா…மத்தை – எங்கள் - கரு
2. தாரகமற்ற தரணியோரை
தாமதமின்றியே மீட்…டிட
எழுந்திடுமே இந்நே…ரமே – எங்கள் - கரு
3. அப்போஸ்தல காலம் போல
அற்புதங்கள் அடையா…ளங்கள்
அதிசய நாமத்தில் ஓங்…கிட – எங்கள் - கரு
4. முடவர் குதிக்க, ஊமை துதிக்க
செவிடர், குருடர், கூ...னரும்
சுகமடைந்து உமைப்பா….டிட – எங்கள் - கரு
5. கன்னிகையாக, கறைகளின்றி
மன்னன் தோன்றும் வே…ளையில்
பறந்திடவே சபை மே….கத்தில் - எங்கள் - கரு
6. தயாகரமே! தஞ்சம் நீரே
தியாகமே மேன்மையாம் தா… சரை
அபிஷேகித்து உபயோ…கியும் - எங்கள்