Перейти к содержимому

🔴#live : அனைத்துக்கட்சிகளின் மாபெரும் ஆர்ப்பாட்டம்! கண்டனவுரை செந்தமிழன் சீமான்!!

பைந்தமிழ் paindhamizh

0:00 / 0:00

🔴#live : அனைத்துக்கட்சிகளின் மாபெரும் ஆர்ப்பாட்டம்! கண்டனவுரை செந்தமிழன் சீமான்!!

4 613 просмотров · Трансляция закончилась 1 дн. назад
பைந்தமிழ் paindhamizh
43,5 тыс. подписчиков
4 613 просмотров · Трансляция закончилась 1 дн. назад
மேகமலை மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரமான நிலங்களை மீட்க, தென் இந்திய ஃபார்வார்டு பிளாக் (தமிழ்நாடு) கட்சியின் ஒருங்கிணைப்பில், அனைத்துக்கட்சிகளின் மாபெரும் ஆர்ப்பாட்டம் கண்டனவுரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாள்: ஆவணி 26 சனிக்கிழமை | 12-09-2026 மாலை 03 மணி முதல் இடம்: மதுரை பழங்காநத்தம் ஜெயம் திரையரங்கம் எதிரில் #மேகமலை #மாஞ்சோலை #மக்கள்வாழ்வாதாரம் #நிலமீட்பு #மக்கள்போராட்டம் #அனைத்துக்கட்சிகள்ஆர்ப்பாட்டம் #செந்தமிழன்சீமான் #சீமான் #நாம்தமிழர்கட்சி #ForwardBloc #SouthIndiaForwardBloc #மதுரை #மதுரைபோராட்டம் #தமிழ்நாடு #தமிழர்உரிமை #நிலஉரிமை #வாழ்வாதாரஉரிமை #மாஞ்சோலைமக்கள் #மேகமலைமக்கள் #TamilNaduPolitics #Seeman #Madurai #TamilPolitics