ChatGPT Words-ஆ படிக்குதா? Tokens & Context Window Explained in Tamil
MANI AI தமிழ்
0:00 / 0:00
ChatGPT Words-ஆ படிக்குதா? Tokens & Context Window Explained in Tamil
111 просмотров · 1 мес. назад
MANI AI தமிழ்
98 подписчиков
111 просмотров · 1 мес. назад
Token என்றால் என்ன? Context Window ஏன் முக்கியம்? 🤔
ChatGPT, Gemini, Claude மாதிரி AI tools நம்ம text-ஐ எப்படி process பண்ணுது?
நாம type பண்ணுற words எப்படி Tokens-ஆ convert ஆகுது, Context Window என்றால் என்ன, பெரிய context window இருந்தா long documents, conversations, coding projects மற்றும் research tasks-க்கு என்ன practical advantage கிடைக்கும் என்பதை இந்த video-ல் simple Tamil + English examples-ோட explain பண்ணியிருக்கேன்.
இந்த video-ல் technical theory மட்டும் இல்லாமல் office documents, email threads, YouTube content மற்றும் real AI prompts use பண்ணி concept-ஐ practical-ah புரிஞ்சுக்கலாம்.
மேலும் ஒரு important point:
Large Context Window ≠ Permanent Memory
அதே மாதிரி அதிக information கொடுத்தாலே better answer கிடைக்கும் என்பதும் அவசியம் இல்லை.
Relevant Context + Clear Prompt = Better AI Output
AI, Generative AI, ChatGPT, Prompt Engineering, AI Agents, RAG மற்றும் practical AI tools Tamil-ல் தொடர்ந்து கற்றுக்கொள்ள MANI AI தமிழ் channel-ஐ Subscribe பண்ணுங்க. 🔔