இது தான் ரியல் நவராத்திரி கொண்டாட்டம் - மேற்குவங்கத்தில் மாறிய காட்சிகள் | West Bengal Navratri
Dinamalar
0:00 / 0:00
இது தான் ரியல் நவராத்திரி கொண்டாட்டம் - மேற்குவங்கத்தில் மாறிய காட்சிகள் | West Bengal Navratri
15 411 просмотров · 12 ч назад
Dinamalar
3,64 млн подписчиков
15 411 просмотров · 12 ч назад
பாஜ ஆட்சிக்கு பின் முதல் நவராத்திரி!
49 ஆண்டுகளாக என்ன தான் நடந்தது?
மேற்குவங்கத்தில் நவராத்திரி திருவிழா, துர்கா பூஜை என்ற பெயரில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.
வட மாநிலங்களில் அந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவி வழிபாடே, முதன்மை வழிபாடாக மாறுகிறது.
ஒவ்வொரு தெருவிலும், தற்காலிகமாக, தத்ரூபமான கலைநயத்துடன் கூடிய மாபெரும் பந்தல்கள் அமைக்கப்படும்.
புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள…
தினமலர் whatsapp சேனலை பாருங்கள்
Join: https://www.whatsapp.com/channel/0029...
#WestBengal
#Navratri2026
#DurgaPuja
#BJPWestBengal
#KolkataFestivals
#IndianFestivals
#SuvenduAdhikari
#FestivalCelebrations
#WestBengalPolitics #Whatsapp #Dinamalar