Перейти к содержимому

கோதாவரி-காவிரி இணைப்பு நிரந்தர தீர்வு தரும் என நம்பிக்கை Andhra Pradesh | APCM |Chandara babu naidu

Dinamalar

0:00 / 0:00

கோதாவரி-காவிரி இணைப்பு நிரந்தர தீர்வு தரும் என நம்பிக்கை Andhra Pradesh | APCM |Chandara babu naidu

6 354 просмотра · 4 ч назад
Dinamalar
3,64 млн подписчиков
6 354 просмотра · 4 ч назад
ஆந்திராவுக்கு சென்ற முதல்வர் விஜய் விஜயவாடாவில் அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார். அப்போது, சென்னை குடிநீர் தேவைக்கான கிருஷ்ணா நதி நீரை முழுமையாக வழங்குமாறு கேட்டுக்கொண்டார். கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் குறித்தும் முதல்வர் விஜய் கலந்துரையாடினார். இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதல்வர் விஜய்யை ஆந்திராவுக்கு வரவேற்றதில் பெருமகிழ்ச்சி என கூறியுள்ளார். புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள… தினமலர் whatsapp சேனலை பாருங்கள் Join: https://www.whatsapp.com/channel/0029... #AndhraPradesh #APCM #ChandrababuNaidu #TNCMVijay #VijayChandrababuMeet #WaterDistribution #AndhraPolitics #Leadership #PublicMeeting #SustainableWater #WaterManagement #CommunityEngagement #DevelopmentGoals #GovernmentInitiatives #Whatsapp #Dinamalar