உழைப்புச் சக்தி - மூலதனத்தின் இரகசிய ஆதாரம் | ச. லெனின் | CPIM திருப்பூர்
CPI(M) Tiruppur
0:00 / 0:00
உழைப்புச் சக்தி - மூலதனத்தின் இரகசிய ஆதாரம் | ச. லெனின் | CPIM திருப்பூர்
3 486 просмотров · 6 дн. назад
CPI(M) Tiruppur
551 подписчик
3 486 просмотров · 6 дн. назад
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் 02-09-2026 முதல் 11-09-2026 வரை நடைபெறும் 14-ம் ஆண்டு காலை நேர தொடர் வகுப்பின் நான்காம் நாள் வீடியோ பதிவாகும் இது. திருப்பூர் அவினாசி ரோட்டில் அமைந்துள்ள தியாகி பழனிசாமி நிலையத்தில் நடைபெற்ற இந்த வகுப்பில், "உழைப்புச் சக்தி - மூலதனத்தின் இரகசிய ஆதாரம்" என்ற தலைப்பில் தோழர் ச. லெனின் அவர்கள் விரிவான சிறப்புரையாற்றியுள்ளார். கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் (Das Kapital) நூலின் அடிப்படையில் முதலாளித்துவ அமைப்பில் உழைப்புச் சக்தியின் பங்கையும், உபரி மதிப்பின் மூலம் மூலதனம் பெருகும் இரகசியத்தையும் புரிந்துகொள்வதற்கு இந்த வகுப்பு பெரிதும் உதவும். மார்க்ஸிய கருத்துக்களை அறிந்துகொள்ளவும் மற்ற தோழர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் இந்த வீடியோவைப் பார்த்து பயன்பெறுங்கள்.
This is the video recording of the fourth day of the 14th annual morning class series organized by the Communist Party of India (Marxist), Tirupur District Committee, held from 02-09-2026 to 11-09-2026. Held at Thiyagi Palanisamy Nilayam on Avinashi Road, Tirupur, Comrade S. Lenin delivered a detailed keynote address on the topic "Labor Power - The Secret Source of Capital." Based on Karl Marx's landmark work 'Das Kapital', this session will be immensely helpful in understanding the role of labor power and the secret behind the accumulation of capital through surplus value. Watch this video to learn about Marxist concepts and share it with fellow comrades.
#CPIM #CPIMTirupur #Tirupur #DasKapital #Capital #KarlMarx #Marxism #PoliticalClass #TamilNadu