Перейти к содержимому

அன்பின் தேவன் அழைக்கின்றார் | Anbin Devan Alaikkirar | LYRICAL TAMIL CHRISTIAN SONG

Amalin Raja

0:00 / 0:00

அன்பின் தேவன் அழைக்கின்றார் | Anbin Devan Alaikkirar | LYRICAL TAMIL CHRISTIAN SONG

36 033 просмотра · 5 лет назад
Amalin Raja
9,35 тыс. подписчиков
36 033 просмотра · 5 лет назад
FOR MORE VIDEOS::    / @yemeemess      / @laya_yazh   அன்பின் தேவன் அழைக்கின்றார் ஒன்று கூடுவோம் ஆனந்தமயப் இயேசுபாதம் நரடி செல்லுவேரம் உறவின் வழியில் இறைவன் ஆட்சி மலரச்செய்யவே மகிழ்வின் பலியில் அருளை வேண்டுவோம் மதங்களில் புதைந்தோம் மனிதத்தை மறந்தோம் வேற்றுமை வளர்த்தோம் இறைமையை தொலைத்தோம் உள்ளங்கள் தெளிந்து உனதில்லம் வருகின்றோம் உனது அன்பு பலியிலே எமை ஏற்றிடுவாயே புது வாழ்வு மலரவே எனை மாற்றிடுவரயே இறைவாழ்வு தரும் பலியினிலிணவோம் பகைமையை வளர்த்தோம் பாசத்தை தொலைத்தோம் பாரினில் மாந்தர் உறவினை சிதைத்தோம் புதுயுகம் படைக்கவே பலியினில் இணைகின்றோம் உன் புனித பலியிலே எமை இணைத்திடுவாயே அருள் வாழ்வில் மகிழவே எமை மாற்றிடுவோயே சிலுவை பலியில் சிறந்திட விரைவோம்