Перейти к содержимому

... பாடல் வரி & இசை வடிவாக்கம் : K . Mariadavid THIRAVUKOL

THIRAVUKOL MEDIA

0:00 / 0:00

... பாடல் வரி & இசை வடிவாக்கம் : K . Mariadavid THIRAVUKOL

281 просмотр · 6 дней назад
THIRAVUKOL MEDIA
450 подписчиков
281 просмотр · 6 дней назад
#ChristianSongs #TamilChristianSongs #TamilChristian #JesusSongs #ChristianMusic #TamilDevotionalSongs #Jesus #JesusChrist #ChristianDevotional #TamilWorship தொடர்புக்கு : சகோதரர் : K . Mariadavid , Madurai தொலைபேசி எண் : +91 70105 53477 பெலப்படு நீ பெலப்படு கிறிஸ்துவில் நீ பெலப்படு கிருபையை அடைந்திடு கிருபாசனத்தண்டை வந்திடு இரக்கத்தை பெறலாமே சகாயம் அடையலாமே இருதயம் உறுதிப்படுமே விசுவாசத்தில் பலப்படுமே கிருபையினாலே அழைத்தாரே கிருபையினாலே இரட்சித்தாரே நம்பிக்கையையும் தந்தாரே சமாதானத்தையும் தந்தாரே அப்போஸ்தலர் பெலப்பட்டாரே பூரண கிருபை இருந்ததே எழுந்து பிரகாசித்தனரே பயமில்லாது போதித்தனரே